Home
Mobile

டூயல் கேமராவுடன் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம்.!

அசுஸ் நிறுவனம் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் உடன் இன்று அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

அசுஸ் நிறுவனம் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் உடன் இன்று அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் நாட்ச் டிஸ்பிளேயுடன், டூயல் கேமரா சேவையுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல் கேமராவுடன் ஜென்போன் மேக்ஸ் எம்2: மலிவு விலையில்  அறிமுகம்.!

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 விபரக்குறிப்பு:

- 6.3' இன்ச் 720x1520 பிக்சல் கொண்ட 19:9 விகித IPS LCD முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 2.5D கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 GHz ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- மைக்ரோ எஸ்.டி கார்டு நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 மெகா பிக்சல் கேமரா உடன் கூடிய 2 மெகா பிக்சல் பின்பக்க கேமரா
- எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 மெகா பிக்சல் முன்பக்க செல்ஃபி கேமரா மற்றும் முன்பக்க எல்.இ.டி. ஃபிளாஷ்
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5 ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை
- ப்ளூடூத் 5.0
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் ரூ.9,999
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் ரூ.11,999

டூயல் கேமராவுடன் ஜென்போன் மேக்ஸ் எம்2: மலிவு விலையில்  அறிமுகம்.!

புதிய அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுமென்று அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone Max M2 launched in India Price specifications features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X