ஆசஸ் ஜென்போன் லைவ் ஸ்மார்ட்போனுக்கு நிகரான போன்கள் எவை எவை?

By Siva
|

ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கம்பீரமாக வலம் வரும் ஆசஸ் நிறுவனம் சமீபத்தில் ஜென்போன் லைவ் ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை ரூ.9999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஆசஸ் ஜென்போன் லைவ் ஸ்மார்ட்போனுக்கு நிகரான போன்கள் எவை எவை?

கடந்த பிப்ரவரி மாதமே இந்த போன் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களின் கைகளில் தவழ்ந்து வருகிறது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள் என்னவெனில் இந்த போனில் பியூட்டி லைவ் என்ற செயலிதான்.

இந்த செயலி மூலம் நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் ஏதாவது குறை தென்பட்டால் அந்த இடத்திலேயே அதாவது லைவ்-இல் சரி செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் நாம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பதிவு செய்யல்லாம்

இந்தியாவின் இன்டர்நெட் பயன்பாடு : ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு என்ன?

ரூ.9999 என்ற விலையில் இந்தியாவில் இந்த போன் அறிமுகம் ஆகியிருந்தாலும் இதே விலையில் வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போனில் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளது என்பதை தற்போது ஒப்பிட்டு பார்ப்போம்

சியாமி ரெட்மி 4A

சியாமி ரெட்மி 4A

விலை ரூ.5,999

 • 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
 • 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
 • 2GB ரேம்
 • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • டூயல் சிம்
 • 13MP பின் கேம்ரிஆ
 • 4G VoLTE
 • 3030 mAh பேட்டரி
 • லெனோவா K6 பவர்

  லெனோவா K6 பவர்

  விலை ரூ.9999

  • 5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
  • 1.5 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430பிராஸசர்
  • 3 GB ரேம்,
  • 32 GB ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி வசதி
  • ஆண்ட்ராய்ட் 6.0.1
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
  • 4000mAh பேட்டரி
  • விவோ Y53

   விவோ Y53

   விலை ரூ.9366

   • 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
   • 1.3 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
   • 2 GB ரேம்
   • 16 GB ஸ்டோரேஜ்
   • 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
   • ஆண்ட்ராய்ட் 6.0
   • டூயல் சிம்
   • 8 MP பின்கேமிரா
   • 5 MP செல்பி கேமிரா
   • 4G VoLTE
   • 2500 mAh திறனில் பேட்டரி
   • ஒப்போ A37

    ஒப்போ A37

    விலை ரூ.9421

    • 5 இன்ச் HD IPS கர்வ்ட் டிஸ்ப்ளே
    • 1.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
    • 2 GB ரேம்
    • 16 GB ஸ்டோரேஜ்
    • 128 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்ட் 5.1
    • டூயல் சிம்
    • 8 MP பின்கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 2630 mAh திறனில் பேட்டரி
    • விவோ Y51L

     விவோ Y51L

     விலை ரூ.8899

     • 5 இன்ச் HD டிஸ்ப்ளே
     • 1.2 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
     • 2 GB ரேம்,
     • 16 GB ஸ்டோரேஜ்
     • 128 GB வரை எஸ்டி கார்ட்
     • ஆண்ட்ராய்ட்5.1
     • டூயல் சிம்
     • 8 MP பின் கேமிரா
     • 5 MP செல்பி கேமிரா
     • 4G LTE/3G
     • 2350 mAh பேட்டரி
     • Lyf F1S

      Lyf F1S

      விலை ரூ.10099

      • 5.2 இன்ச் (1920 x 1080pixels) IPS டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் 1.8GHz x 1.4GHz ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
      • 3 GB ரேம்
      • 32 GB இண்டர்னல் மெமரி
      • 128 GB வரை மெமரி கார்ட்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்
      • 16 MP ஆட்டோபோகஸ் கேமிரா
      • 5 MP செல்பி கேமிரா
      • 4G VoLTE
      • 3000 mAh பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி ஆன்7 புரோ

       சாம்சங் கேலக்ஸி ஆன்7 புரோ

       விலை ரூ.8490

       • 5.5 இன்ச் TFT டிஸ்ப்ளே
       • 1.2 Ghz குவாட்கோர் பிராஸசர்
       • 2 GB ரேம், 16 GB இண்டர்னல் மெமரி
       • டூயல் சிம்
       • ஆண்ட்ராய்டு 6.0
       • 4G VoLTE, வைபை, புளூடூத்
       • 13 MP கேமிரா
       • 5 MP செல்பி கேமிரா
       • 4G, வைபை, புளூடூத்
       • 3000 mAh பேட்டரி
       • பேனாசானிக் எலுகா ரே X

        பேனாசானிக் எலுகா ரே X

        விலை ரூ.8999

        • 5.5இன்ச் HD கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
        • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
        • 3GB ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • டூயல் சிம்
        • 13MP பின் கேமிரா
        • 5MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 4G VoLTE
        • புளூடூத், வைபை, எப்.எம் ரேடியோ, ஐ.ஆர் பிளாஸ்டர்
        • 4000mAh பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி J2 புரோ

         சாம்சங் கேலக்ஸி J2 புரோ

         விலை ரூ.9600

         • 5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
         • 2GB ரேம்
         • 16GB இண்டர்னல் மெமரி
         • 32GB வரை மைக்ரோ கார்ட் வசதி
         • ஆண்ட்ராய்டு 6.0
         • டூயல் சிம்
         • 8MP ஆட்டோ போகஸ் பின் கேமிரா
         • 5MP செல்பி கேமிரா
         • 4G LTE
         • 2600mAh பேட்டரி
         சாம்சங் கேலக்ஸி J3 புரோ

         சாம்சங் கேலக்ஸி J3 புரோ

         விலை ரூ.8790

         • 5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
         • 1.5GHz குவாட்கோர் ஸ்பெக்ட்ரம் பிராஸசர்
         • 2GB ரேம்
         • 16GB இண்டர்னல் மெமரி
         • ஆண்ட்ராய்டு 5.1
         • டூயல் சிம்
         • 8MP ஆட்டோ போகஸ் பின் கேமிரா
         • 5MP செல்பி கேமிரா
         • 4G LTE
         • 2600mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Given that the Asus ZenFone Live is priced at Rs. 9,999, we have come up with a list of smartphones those might face the competition due to this offering from Asus. Take a look at the rivals from below.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X