Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் சென்போன் லைவ் (எல்2).!

சென்போன் லைவ் (எல்2) ஸ்மார்ட்போன் பொதுவாக 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் லைவ் (எல்2) என்ற ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யபட்டு விற்பனைக் கொண்டுவரப்படும் என அந்நிறவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த அசுஸ் சென்போன் லைவ் (எல்2)
ஸ்மார்ட்போன் மாடல் ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் சென்போன் லைவ் (எல்2).!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் டூயல் ரியர் கேமரா,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சென்போன் லைவ் (எல்2) ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1440x720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் வெளிவரும், பின்பு ஆண்ட்ராய்டு 9 பை
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

சென்போன் லைவ் (எல்2) ஸ்மார்ட்போன் பொதுவாக 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் உள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 8எம்பி டூயர் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

சென்போன் லைவ் (எல்2) சாதனத்தில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு சிவப்பு, நீலம், சாம்பல் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone Live L2 announced with 5 5-inch HD IPS display and dual rear camera: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X