Home
Mobile

ஆசஸ் சென்போன் லைவ் : அதிரடி விலை குறைப்பு.!

இக்கருவி குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 400 எஸ்ஒசி செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

By Prakash

தற்சமயம் ஆசஸ் நிறுவனம் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது, அதன்படி ஆசஸ் சென்போன் லைவ்-க்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். ஆசஸ் சென்போன் லைவ் மாடல் எண் இசெட்பி501பிஎல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஆசஸ் சென்போன் லைவ் : அதிரடி விலை குறைப்பு.!

இந்த ஆசஸ் சென்போன் லைவ்-ன் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் 720 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆசஸ் சென்போன் லைவ் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

ஆசஸ் சென்போன் லைவ் : அதிரடி விலை குறைப்பு.!

இக்கருவி குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 400 எஸ்ஒசி செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஆசஸ் சென்போன் லைவ் : அதிரடி விலை குறைப்பு.!

ஆசஸ் சென்போன் லைவ் ஸ்மார்ட்போனில் 2650எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone Live gets a price cut costs just Rs 7999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X