Home
Mobile

உலகின் முதல் 8ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் : இந்தியாவில் எப்போது.?

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் ஒரு டீஸரின் மூலம் நிறுவனம் அதை உறுதியும் செய்துள்ளது. ஆக அசுஸ் சென்போன் ஏஆர் விரைவில் இந்தியாவில் துவங்குகிறது.

By Muthuraj

ஜூலை மாத தொடக்கத்தில், கூகுள் தனது ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டில் அசுஸ் சென்போன் ஏஆர் வரவிருக்கும் மாதங்களில் வரும் என்று உறுதிப்படுத்தியது. அதனை தொடர்ந்து அசுஸ் சிஇஓ ஜெர்ரி ஷேன் புத்தம் நிறுவனத்தின் புதிய அசுஸ் சென்போன் ஏஆர் ஜூன் மாத மத்தியில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

நிறுவனத்தின் ஒரு பகல் கனவு தயாரிப்பு என்று கூறப்படும் அசுஸ் சென்போன் ஏஆர் ஜூன் மாத இறுதியில் அமெரிக்க சந்தைக்குள் நுழையும் அல்லது ஜூலை ஆரம்பத்தில் இதர சந்தைகளுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலைப்பாட்டில் இந்தியாவில் அசுஸ் சென்போன் ஏஆர் ஸ்மார்ட்போன் விரைவில் தொடங்குவதற்கு தயாராக உள்ளது போல் தெரிகிறது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் ஒரு டீஸரின் மூலம் நிறுவனம் அதை உறுதியும் செய்துள்ளது. ஆக அசுஸ் சென்போன் ஏஆர் விரைவில் இந்தியாவில் துவங்குகிறது.

சென்போன் ஏஆர்

சென்போன் ஏஆர்

வெளியாகவிருக்கும் அசுஸ் சென்போன் ஏஆர் உடன் நிறுவனத்தின் சென்போன் 3 ஸூம் கருவியானது இரட்டை கேமரா அம்சத்துடன் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளிகியாகியுள்ளது. இருப்பினும், அசுஸ் சென்போன் 3 ஸூம் மற்றும் சென்போன் ஏஆர் கருவியுடன் இணைந்து வெளியிடப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சென்போன் ஏஆர் கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில் ஒரு 5.7 அங்குல சூப்பர் அமோஎல்இடி க்யூஎச்டி உடன் 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் மற்றும் 8ஜிபி ரேம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

கேமரா

இது ஒரு 23 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்318 தொகுதி மற்றும் ட்ரைடெக்+ ஆட்டோபோகஸ் (TriTech + autofocus) அமைப்பு, இரட்டை- பிடிஏஎப், இரண்டாவது- தலைமுறை லேசர் ஃபோகஸ், மற்றும் தொடர்ச்சியான-கவனம் போன்ற அம்சங்கள் கொண்ட ரியர் கேமரா கொண்டுள்ளது.

வீடியோ

வீடியோ

மேலும், பின்புற கேமரா 4-அக்ஸிஸ் ஓஐஎஸ் (ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல்), 3-ஆக்சிஸ் இஐஎஸ் (எலக்ட்ரானிக் பட உறுதிப்படுத்தல்) ஆகிய அம்ஸங்களை வீடியோ பதிவிற்காக கொண்டுள்ளது மற்றும் 4கே வீடியோவை பதிவு செய்யக்கூடிய திறனும் கொண்டது.

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

செல்பீ கேமராவை பொறுத்தமட்டில்எப் / 2.0 துளை மற்றும் ஒரு 85 டிகிரி அகல கோணம் லென்ஸ் கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது ருகிறது. 256ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் ஒரு 3300எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone AR with 8GB RAM to hit the Indian shores soon. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X