அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் 8 மற்றும் சென்ஃபோன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

சென்ஃபோன்

அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப் மாடல்களின் மென்பொருள் வசதி, கேமரா வடிவமைப்பு போன்ற அனைத்திற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அசுஸ் நிறவனம். மேலும் சென்ஃபோன் 8 ப்ளிப் சாதனம் தனித்துவமான கேமரா வசதியைக் கொண்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த இரண்டு சாதனங்களின் விலை மற்றும் சிறப்பமசங்களைப் பார்ப்போம்.

அசுஸ் சென்ஃபோன் 8 அம்சங்கள்

அசுஸ் சென்ஃபோன் 8 அம்சங்கள்

  • டிஸ்பிளே: 5.9-இன்ச் எப்எச்டி பிளஸ் இ4 AMOLED டிஸ்பிளே (2400 x 1080 பிக்சல்)
  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ்
  • 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
  • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
  • கொரில்லா கிளாஸ் Victus ஆதரவு
  • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அட்ரினோ 660 ஜிபியு வசதி
  • ரேம்: 16ஜிபி
  • மெமரி 256ஜிபி
  • ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா
  • செல்பீ கேமரா: 12எம்பி
  • பேட்டரி: 4000 எம்ஏஎச்
  • 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ZenUI 8
  • யூ.எஸ்.பி-சி போர்ட், 3.5 ஆடியோ ஜாக்,
  • வைஃபை 6, புளூடூத் 5.2, 5ஜி,
  • என்எப்சி, ஜிபிஎஸ்
  • அசுஸ் சென்ஃபோன் 8 விலை

    அசுஸ் சென்ஃபோன் 8 விலை

    அசுஸ் சென்ஃபோன் 8 ஆனது அப்சிடியன் பிளாக் மற்றும் ஹாரிசான் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் பேஸ் வேரியண்ட் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.44,095-ஆக உள்ளது. பின்பு இதன் டாப் எண்ட் மாடல் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.71,040 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Poco பயனர்களுக்கு வெளியிடப்பட்ட சூப்பர் அறிவிப்பு.. இன்னும் இரண்டு மாதத்திற்கு கவலை இல்லை..Poco பயனர்களுக்கு வெளியிடப்பட்ட சூப்பர் அறிவிப்பு.. இன்னும் இரண்டு மாதத்திற்கு கவலை இல்லை..

    அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப்

    அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப்

    • டிஸ்பிளே: 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் Samsung AMOLED டிஸ்பிளே (2400 x 1080பிக்சல்)
    • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
    • 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ்
    • 200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
    • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
    • கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு
    • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அட்ரினோ 660 ஜிபியு வசதி
    • ரேம்: 8ஜிபி
    • மெமரி 256ஜிபி
    • ப்ளிப் கேமரா வழங்கப்பட்டுள்ளது
    • ப்ளிப் கேமரா வசதி: 64எம்பி பிரைமரி சென்சார் +12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா
    • பேட்டரி: 5000 எம்ஏஎச்
    • 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ZenUI 8
    • யூ.எஸ்.பி-சி போர்ட், 3.5 ஆடியோ ஜாக்,
    • வைஃபை 6, புளூடூத் 5.2, 5ஜி,
    • என்எப்சி, ஜிபிஎஸ்
    •  அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப் மாடலின் விலை

      அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப் மாடலின் விலை

      அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப் மாடல் ஆனது பிளாக் மற்றும் கிளேசியல் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Asus ZenFone 8, ZenFone 8 Flip Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X