Home
Mobile

48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் சென்போன் 6இசெட்.!

இந்த சென்போன் 6இசெட் சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் நிறுவனம் விரைவில் தனது சென்போன் 6இசெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்நிலையில் 6இசெட் ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் சென்போன் 6இசெட்.!

அசுஸ் சென்போன் 6இசெட் ஸ்மார்ட்போன் பொதுவாக 48எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

அசுஸ் சென்போன் 6இசெட் ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சேமிப்பு:

சேமிப்பு:

சென்போன் 6இசெட் சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

சென்போன் 6இசெட் சாதனத்தின் பின்புறம் 48எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அசத்தலான செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்
போன்ற பல்வேறு சிறப்புகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த சென்போன் 6இசெட் சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 6Z spotted on AnTuTu with Snapdragon 855 SoC, 48MP selfie camera: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X