Home
Mobile

ஜூன் 19: இந்தியாவில் களமிறங்கும் அசுஸ் சென்போன் 6.!

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது.

அசுஸ் நிறுவனம் தனது சென்போன் 6 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூன் 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய் திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சுழலும் கேமரா இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

அசுஸ் சென்போன் 6 சாதனத்தில் 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி செகன்டரி வைட்-ஆங்கிள் கேமரா என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை

பேட்டரி-விலை

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மதிப்பில்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -39,100-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -43,800-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -47,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 6 to Launch in India as Asus 6z on June 19 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X