Just In
- 6 hrs ago திக் திக் நிமிடங்கள்! நடுநடுங்கி போன NASA.. 10 மீட்டர் கேப்பு.. ஆப்பு வைக்க பார்த்த ரஷ்யாவின் உளவு சாட்டிலைட்!
- 9 hrs ago ரூ.8000 கம்மி.. அசல் விலையில் இருந்து.. அடிமாடு ரேஞ்சுக்கு இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்.. என்ன மாடல்?
- 12 hrs ago இனி App-களை மறைக்கலாம்.. சிரிச்சுகிட்டே சம்பவம் செஞ்ச சுந்தர்.. வந்தாச்சு Android 15.. இது Google-ன் டர்ன்!
- 13 hrs ago Jio மரண மாஸ்.. ரூ.200 விலை தினமும் 3GB டேட்டா.. இலவசமாக 2GB டேட்டா.. அன்லிமிடெட்டாக 5G டேட்டா.. எந்த திட்டம்?
Don't Miss
- News மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்.. 5 ஆண்டுக்கு பிறகு வேகமெடுக்கும் வேலை.. 2026ல் திறக்க முடிவு
- Automobiles 31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! மாருதி கூட சேந்து பெரிய சம்பவத்த பண்ணீட்டாங்க!
- Sports PBKS vs RR : இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவில்லை.. அந்த தவறை செய்திருக்க கூடாது.. சாம் கரண் சோகம்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Finance பில்லியனர் பட்டியலில் இருந்து தூக்கியெறியப்பட்ட டொனால்டு டிரம்ப்..!
- Movies Sivakarthikeyan: அமரன் படத்தின் சூட்டிங்.. சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன ஏஆர் முருகதாஸ்!
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேர்கோட்டில் வருவதால் இந்த 4 ராசிக்காரங்க பணக்கஷ்டத்தால் படாதபாடு படப்போறாங்களாம்...!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
நாட்ச் லெஸ் டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் அசுஸ் ஸ்மார்ட்போன்.!
அசுஸ் நிறுவனம் விரைவில் புதிதாக சென்போன் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் பாங்கள் டம்மி இணையத்தில் வெளியாகியுள்ளது. இது பார்க்கும் போது, அசுஸ் நிறுவனம் விரைவில் அறிம
அசுஸ் நிறுவனம் விரைவில் புதிதாக சென்போன் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இந்த ஸ்மார்ட்போனில் பாங்கள் டம்மி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது பார்க்கும் போது, அசுஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் நாட்செல்ஸ் வடிவமைப்பு கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அசுஸ் ஸ்மார்ட்போன்:
புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகின்றது. இத்துடன் ஸ்மார்ட்பானில் மெனுவல் ஸ்லைட்டர் வடிவமைப்பு கிளாஸ், பேக் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
செல்பி கேமரா:
ஸ்மார்ட்போனில் முன்புறம் ஸ்லைடு செய்யும் போது, டூயல் செபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. ஒரு சென்சார்வைடு ஆங்கிள் கேமராவாக இருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் ஸ்லைட்டரின் மேல் ஸ்பிக்கர் கிரில் காணப்படுகின்றது.
ஹார்மன் கார்டன் டியூன் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
கேமரா சென்சார்:
கேமரா சென்சாரின் அருகில் எல்இடி பிளாஷ் காணப்படுகின்றது. ஸ்மார்ட்போனின் கீழ்புறம் யுஎஸ்பி டைப்-சி, போர்ட், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது. இதேபோன்று புகைப்படங்கள் கடந்த மாதமும் வெளியானது. எனினும் இதன் பிளாக் வெர்ஷன் வித்தியாசமாக காட்சியளிக்கின்றது.
பிரத்யேக ஸ்மார்ட் பட்டன்:
புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855, பிராசஸர், பிரத்யேக டூயல் சிம், ஸ்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், நோட்டி கேஷன், எல்இடி, பிரத்யேக ஸ்மார்ட் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படும் என அசுஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.
மே16ம் தேதி அறிமுக விழா:
அசுஸ் செல்போன் 6 ஸ்மார்ட்போன் மே16ம் தேதி அறிமுக விழா நிகழ்வு வலைதளத்தில் நேரலை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470