அறிமுகமானது ஜென்போன் 5 இசெட்.! மெமரி எவ்வளவு?

ஜென்போன் 5 இசெட் போன் தற்போது பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. 6ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பும், 6 ஜிபி 8 ரேம் 128 ஜிபி சேமிப்பு வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் பிளிப்காரட்டில் 8 ஜிபி ரேம்

|

ஆசஸ் நிறுவனம் தற்போது ஜென்போன் 5 இசெட் என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.

அறிமுகமானது ஜென்போன் 5 இசெட்.! மெமரி  எவ்வளவு?

ஆசஸ் நிறுவனத்தின் 5 இசெட் போனில் பல்வேறு வசதிகள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர்.

ஜென்போன் 5 இசெட்:

ஜென்போன் 5 இசெட்:

ஜென்போன் 5 இசெட் போன் தற்போது பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. 6ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பும், 6 ஜிபி 8 ரேம் 128 ஜிபி சேமிப்பு வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் பிளிப்காரட்டில் 8 ஜிபி ரேம்/256 சேமிப்பில் விற்கப்படுகிறது.

விலை நிலவரம்:

விலை நிலவரம்:

இந்தியாவை பொறுத்த வரையில் 6ஜிபி நேரம்/ 64 ஜிபி உடையது ரூ.29,999க்கும், 6 ஜிபி ரேம் 128 ஜிபி உடையது ரூ.32,999க்கும் 8ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு ஸ்மார்ட்போன் ரூ.36,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த 5 இசெட் ஸ்மார்ட் போன் மீட்டியோர் கில்வர், மிட்நைட் ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

சிறப்பு:

சிறப்பு:

டூயல் சிம் சிலாட் இருக்கிறது. ஜென் யுட 5.0 அடிப்படையில் ஆன்ட்ராய்டு 8.0.0 ஓரியோவில் இயங்குகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் 1080x2246 பிக்சல்கள் இருக்கிறது. 6.2 இன்ச் முழு எச்டி+ சூப்பர் ஐபிஎஸ்+ டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ஆன்ட்ராய்டு 630 ஜிபியூ, 8 ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டோ கோர் குவால்காம் ஸ்னாடிராகன் 845 மூலம் இயக்கப்படுகிறது.

12 மெகா பிக்சல் கேமரா:

12 மெகா பிக்சல் கேமரா:

இதில் உள்ள மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு இருக்கிறது. ஆசஸ் ஜென்போன் 5 செட்டில் ஸ்மார்ட் போனில் சோனி ஐஎம்எக்ஸ் 363 பிரைமரி சென்சார் எப்/1.8 அபெர்ச்சர் டிஐஎஸ் எல்டிஇ பிளாஷ் 12 மெகா பிக்சல் பின்புற கேமரா எப் /2.2 அப்ரெச்சர் 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ், எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இருக்கிறது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த போனில் 3300எம்ஏஹெச் பேட்டரி, வை-பை802 11 ஏ/ஜி/என்/ஏசி ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ் ப்ளூத் 5.0, யுஎன்சி,; யுஎஸ்பி ஓடிஜி, க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெறுகிறது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 5Z Deals Previewed Ahead of Flipkart Big Freedom Sale: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X