டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் ஆசுஸ் சென்போன் 5.!

ஆசுஸ் சென்போன் 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

By Prakash
|

ஆசுஸ் நிறுவனம் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் சென்போன் 5 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும சென்போன் 5 பொறுத்தவரை 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசுஸ் சென்போன் 5 ஸ்மார்ட்போனில் அட்டகாசமான கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

புகைப்படம் :டெலிகாம்டால்க். இன்ஃபோ

ஆசுஸ் சென்போன் 5 :

ஆசுஸ் சென்போன் 5 :

ஆசுஸ் சென்போன் 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆசுஸ் சென்போன் 5 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த சென்போன் 5 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்களை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சென்போன் 5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 5 With Vertically Positioned Dual Rear Cameras Revealed in a New Manual Leak; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X