டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ.!

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

By Prakash
|

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆகஸ்ட் 17ம் தேதி அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் செல்பீ கேமரா கொண்டுள்ளது என அந்நிறுவனம் தகவல்
தெரிவித்துள்ளது.

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ பொதுவாக ஸ்னாப்டிராகன் 625 செயலி உடன் வெளிவருகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டுள்ளது இந்த சென்போன் 4 செல்பீ ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ்ப குதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய டூயல் செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சென்போன் 4 செல்பீ ப்ரோ பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது ஆசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 4 Selfie ZenFone 4 Pro With Dual Front Cameras Launched ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X