டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ.!

சென்போன் 4 செல்பீ ப்ரோ பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

By Prakash
|

ஆசஸ் நிறுவனம் தற்சமயம் ஆசஸ் சென்போன் 4 செல்பீ மற்றும் ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ என்ற மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, சென்போன் 4 செல்பீ ப்ரோ விலைப் பொறுத்தவரை ரூ.23,999ஆக உள்ளது, மேலும் சென்போன் 4 செல்பீ ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.14,999ஆக உள்ளது.

சென்போன் 4 செல்பீ ப்ரோ பொதுவாக ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இந்த சென்போன் 4 செல்பீ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்
(1920-1080) பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

சென்போன் 4 செல்பீ ப்ரோ பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இதனுடைய டூயல் செல்பீ கேமரா பொறுத்தவரை 24மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் இடம்பெற்றுள்ளது. வைட் ஆங்கில் லெனஸ் இந்த ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ளது. வீடியோ பதிவுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்தது எனக் கூறப்படுகிறது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சென்போன் 4 செல்பீ ப்ரோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 4 Selfie Pro First Impressions Dual front cameras to ease your selfie obsession; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X