Home
Mobile

16எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் ஆசஸ் சென்போன் 4 செல்பீ லைட்.!

ஆசஸ் சென்போன் 4 செல்பீ லைட் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

ஆசஸ் நிறுவனம் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அதிக அளவு விற்பனை செய்து வருகிறது, அதன் தொடர்ச்சியாக இப்போது ஆசஸ் சென்போன் 4 செல்பீ லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியட தயார் நிலையில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் செல்பீ கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் இசெட்பி520கேஎல் எனக் கூறப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,456 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 425:

ஸ்னாப்டிராகன் 425:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ லைட் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு
7.0நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 4120எம்ஏஎச்:

4120எம்ஏஎச்:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ லைட் பொறுத்தவரை 4120எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 4 Selfie Lite spotted with 16MP Single Front Camera; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X