Home
Mobile

செப்டம்பர் 14 : ஆசஸ் சென்போன் 4 செல்பீ & சென்போன் 4 செல்பீ ப்ரோ அறிமுகம்.!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

ஆசஸ் நிறுவனம் இந்த வருட இறுதியில் பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் தற்சமயம் வந்துள்ள தகவலின் அடிப்படையிவ் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று ஆசஸ் சென்போன் 4 செல்பீ மற்றும் சென்போன் 4 செல்பீ ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சென்போன் 4 செல்பீ ஸ்மார்ட்போன்கள் விலை மதிப்பு தகவல்பற்றிய அறிவிப்பு இன்றுவரை வெளிவரவில்லை. பல்வேறு நவீன மென் பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ பொறுத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம். சென்போன் 4 செல்பீ ப்ரோ பொதுவாக 5.5-இன்ச் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும்(1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின் 2.5டி வளைவு கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவருகிறது.

 நினைவகம்:

நினைவகம்:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது. சென்போன் 4 செல்பீ ப்ரோ பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 கேமரா:

கேமரா:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ரியர் கேமரா அமைப்பு 20மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. மேலும் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்போன் 4 செல்பீ ப்ரோ ரியர் கேமரா 24மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள். இன்டர்நெட் வசதிகளுக்கு மிக அருமையாகஇருக்கும் இந்த இவ்விரு மாடல்கள்.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 4 Selfie expected to launch on September 14 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X