இரட்டை கேமரா அமைப்புடன் வெளிவரும் ஆசஸ் சென்போன் 4 மேக்ஸ்(அம்சங்கள்).!

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

By Prakash
|

எதிர்பாராமல் ஆசஸ் நிறுவனம் ரஷ்யாவில் இரட்டை கேமரா அமைப்புடன் புதிய ஆசஸ் சென்போன் 4 மேக்ஸ் என்ற மாடலை அறிமுகப்படுத்தியது, மேலும் இந்த தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் போன் இதுவாகும்.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு விற்க்கப்பட வாய்ப்பு உள்ளது, மேலும் பல மென் பொருள் மேம்பாடுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, மொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5அங்குல அளவு முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. அதன்பின் (1080-1920) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கொரில்லா கண்ணாடி 2.5டி பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

ஆசஸ் சென்போன் 4 மேக்ஸ் பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் சிஎம்ஒஎஸ் சென்சார் மற்றும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

  4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 430 :

ஸ்னாப்டிராகன் 430 :

ஆசஸ் சென்போன் 4 மேக்ஸ் பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி. அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

பேட்டரி:

பேட்டரி:

ஆசஸ் சென்போன் 4 மேக்ஸ்பொருத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 4 Max launched; find out the specs features and pricing ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X