Home
Mobile

ஆசஸ் சென்போன் 3 ஜூம் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஆசஸ் சென்போன் 3 ஜூம் பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.!

By Prakash

ஆசஸ் சென்போன் 3 ஜூம் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் மே மாதம் தான் விற்ப்பனைக்கு வந்தது, ஆனால் அப்போது ஆண்ட்ராய்டு 6.0.1 நௌகட் உடன் சென்போன் 3 ஜூம் அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது அப்டேட் செய்யப்பட்டு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் உடன் வெளிவருகிறது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.!

இந்த மென்பொருள் மாற்றத்தால் பல்வேறு நன்மைகள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இவை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 (1080-1920) வீடியோபிக்சல்:

(1080-1920) வீடியோபிக்சல்:

இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் அருமையான (1080-1920) வீடியோபிக்சல் இடம்பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

32ஜிபி மெமரி:

32ஜிபி மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 32ஜிபி மெமரிக் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:

கேமரா:

ஆசஸ் சென்போன் 3 ஜூம் பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஆசஸ் சென்போன் 3 ஜூம் பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது ஆண்ட்ராய்டு 7.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ,என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

ஆசஸ் சென்போன் 3 ஜூம் பொருத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

விலை:

விலை:

ஆசஸ் சென்போன் 3 ஜூம் விலைப் பொறுத்தமட்டில் ரூபாய்.21,300க்கு விறக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 3 Zoom Receiving Android 7 1 1 Nougat Update Removes Bloatware; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X