ரூ.12,999-க்கு கிடைக்கும் ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5.!

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்தஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash
|

ஆசஸ் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,999ஆக இருந்தது. இப்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.12,999 விலையில் சியோமி ரெட்மி நோட் 4, லெனோவா கே8 நோட், மோட்டோ ஜி5 பிளஸ், போன்ற ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்தஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 6.0.1:

ஆண்ட்ராய்டு 6.0.1:

ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

4100எம்ஏஎச்:

4100எம்ஏஎச்:

ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.5 பொறுத்தவரை 4100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 3 Max 5 5 gets a price cut is available at Rs 12999 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X