அசுஸ் சென்போன் 3 லேசர் : என்ன விலை என்னென்ன அம்சங்கள்.?

|

அசுஸ் நிறுவனம் தந்து அசுஸ் சென்போன் 3 லேசர் (ZC551KL) கருவியானது இப்போது இந்தியாவில் கிடைக்கும் இன்று அறிவித்துள்ளது. மற்றும் அதன் விலை ரூ.18,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அசுஸ் சென்போன் 3 லேசர் (ZC551KL) கருவினயானது இப்போது பிரத்தியேகமாக ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசுஸ் சென்போன் 3 லேசர் : என்ன விலை என்னென்ன அம்சங்கள்.?

அசுஸ் சென்போன் 3 லேசர் (ZC551KL) சிறப்பம்சங்கள்

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
மெட்டல் பாடி : ஆம் (முழுக்கிய முனைகளை கொண்ட அலுமினிய உருவாக்கம்)
சிம் : ஹைப்ரிட் டவுல் சிம் ஸ்லாட்
பிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் : ஐந்து வகையான பிங்கர் ப்ரிண்ட் ரெஜிஸ்டர்
டிஸ்ப்ளே : 5.5-இன்ச் புல் எச்டி (1080x1920 பிக்சல்கள்)

அசுஸ் சென்போன் 3 லேசர் : என்ன விலை என்னென்ன அம்சங்கள்.?

ப்ராசஸர் : ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி
ரேம் : 4ஜிபி
மெமரி : 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு
மெமரி நீட்டிப்பு :மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 128ஜிபி வரை
பேட்டரி : 3000எம்ஏஎச் திறன்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அசுஸ் சென்போன் 3 லேசர் : என்ன விலை என்னென்ன அம்சங்கள்.?

சென்போன் 3 லேசர் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக லேசர் ஆட்டோ ஃபோகஸ், இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ், மற்றும் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைஷேஷன் (EIS) கொண்டு வரும் அதன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா திகழ்கிறது. ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிராவும் இக்கருவி கொண்டுள்ளது. இந்த புதிய சென்போன் 3 தொடர் ஸ்மார்ட்போன் தானாக ஒரு படத்தை கலர் கரெக்ஷன் செய்து கொள்ளும் சென்சார் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க :
இந்தியாவில் புதிய கருவிகளை அறிமுகம் செய்த ஹானர் விரிவான தகவல்கள்.!

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Asus ZenFone 3 Laser (ZC551KL) Goes on Sale Price and Specifications. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X