Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் புதிய ஆசஸ் ஸ்மார்ட்போன்.!

இந்த எக்ஸ்018டிசி ஸ்மார்ட்போனில் பொதுவாக டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 4030எம்ஏஎச் பேட்டரி போன்றவை இடம்பெற்றுள்ளது.

By Prakash

ஆசஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இதனுடைய மாடல் நம்பர் எக்ஸ்018டிசி-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்018டிசி ஸ்மார்ட்போனில் பொதுவாக டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 4030எம்ஏஎச் பேட்டரி போன்றவை இடம்பெற்றுள்ளது. அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5.7-இன்ச் டிஸ்பிளே:

5.7-இன்ச் டிஸ்பிளே:

இந்த புதிய ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இக்கருவி 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ரியர் கேமரா ;

ரியர் கேமரா ;

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்சிம், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி போர்ட், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Asus X018DC with 4030mAh battery dual rear camera setup gets TENAA certification; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X