Home
Mobile

பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் ஆசஸ் விவோபுக் எஸ்15 அறிமுகம்.!

இக்கருவி 15.6-இன்ச் முழு எச்டி பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080) பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

ஆசஸ் நிறுவனம் இப்போது பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் ஆசஸ் விவோபுக் எஸ்15 என்ற லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த ஆசஸ் விவோபுக் எஸ்15 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் ஆசஸ் விவோபுக் எஸ்15 அறிமுகம்.!

ஆசஸ் விவோபுக் எஸ்15 பொறுத்தவரை இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த லேப்டாப் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.59,990ஆக உள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 15.6-இன்ச் முழு எச்டி பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080) பிக்சல் தீர்மானம்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 178 டிகிரி பரந்த காட்சி காட்சிடன் கூடிய அம்சத்துடன் இந்த ஆசஸ் விவோபுக் எஸ்15.

 எட்டாவது தலைமுறை :

எட்டாவது தலைமுறை :

இந்த லேப்டாப் மாடல் 16 ஜிபி DDR4 ரேம் மற்றும் ஒரு என்விடியா MX150 ஜிபியு உடன் இணைந்து எட்டாவது தலைமுறை 2.1GHz இன்டெல் கோர் i7-8550U செயலியைக் கொண்டு இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ப்ளூடூத் வி4.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.1 டைப்-ஏ போர்ட், எச்டிஎம் போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

8 மணி நேரம் வரை தாங்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல், மேலும் 1.7 கிலோ எடையுடன்இந்த ஆசஸ் விவோபுக் எஸ்15 மாடல் வெளிவருகிறது.

Best Mobiles in India

English summary
Asus VivoBook S15 Laptop With Bezel Less Displays Launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X