Just In
- 2 hrs ago
விரைவில் இந்தியாவில் களமிறங்கும் Mi 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்: அம்சங்களே மிரட்டுது!
- 3 hrs ago
மீடியா டெக் டைமன்சிட்டி 820 சிப்செட் உடன் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன்!
- 4 hrs ago
இது திரைப்படக் காட்சி இல்லை: முதல் அடி எடுத்துவைக்கும் உலகின் மிகப்பெரிய ரோபோ- அடுத்த அறிவியல் முன்னேற்றம்!
- 4 hrs ago
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!
Don't Miss
- Movies
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- News
டெல்லி டிராக்டர் பேரணி, தமிழக விவசாயிகள் பேரணி, ஒன்று கூடல்களுக்கு திமுக முழு ஆதரவு: ஸ்டாலின்
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை!
அசுஸ் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய அசுஸ் ரோக் போன் 3 எனும் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. தற்பொழுது இதன் விற்பனை இன்று பிளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த விற்பனையின் போது பல சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கேமிங் ஸ்மார்ட்போன்களில் இது தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6x பெரிய ஹீட்ஸிங்க், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காப்பர் 3டி vapour chamber மற்றும் பெரிய கிராஃபைட் படம் ஆகியவற்றை வழங்கும் சமீபத்திய கேம்கூல் 3 வெப்ப-சிதறல் அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. மேலும் தனித்துமான வடிமைப்பு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாக கேமிங் வசதிக்கு என்றே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

அசுஸ் ரோக் போன் 3 மாடல் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz தொடு மாதிரி விகிதம், HDR10 + சான்றிதழ், 391ppi பிக்சல் அடர்த்தி,1000nits பிரைட்நஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, அசுஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி சோனி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
OnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள்! விலை மற்றும் சலுகை விபரம்!

5 ஜி, 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 8ஜிபி ரேம் கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது, பின்பு 12ஜிபி ரேம் கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை ரூ.57,999-ஆக உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190