Just In
- 3 hrs ago
பட்ஜெட் விலையில் விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?
- 6 hrs ago
Vivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
- 7 hrs ago
பிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா?
- 9 hrs ago
கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை நிறுத்தம்: காரணம் என்ன?
Don't Miss
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Movies
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு: பிளிப்கார்ட்டில் கூடுதல் சலுகை!
Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசஸ் ROG போன் 3 மூன்றாம் ஜென் ஃபிளாக்ஷிப் கேமிங் ஸ்மார்ட்போனாகும். இது மூன்று வேரியண்ட் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆசஸ் ROG போன் 3
ஆசஸ் ROG போன் 3 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கடந்த ஜூலை அறிமுகம் செய்யப்பட்டது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களுக்கும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு அறிவிப்பு
ஆசஸ் ஆர்ஓஜி போன் 3, 8ஜிபி ரேம் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.49,999-க்கு அறிமுகமானது. விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஸ்மார்ட்போன் ரூ.46,999-க்கு கிடைக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.49,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.54,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

ஒற்றை கருப்பு வண்ண விருப்பம்
ஆசஸ் ஆர்ஓஜி போன் 3, மூன்று வேரியண்ட்களுக்கும் ரூ.3000 நிரந்தர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கும். பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்கள் மூலம் வாங்கும்போது உடனடி 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் கேமிங் போன்
ஆசஸ் ராக் போன் 3 ஸ்மார்ட்போன் மூன்றாம் ஜென் ஃபிளாக்ஷிப் கேமிங் ஸ்மார்ட்போனாகும். இது ஸ்னாப்டிராகன் 865 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் 10 பிட் எச்டிஆர் அமோலேட் டிஸ்பிளேவுடன் வருகிறது.
2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!

Asus ROG போன் 3 சிறப்பம்சம்
- 6.59' இன்ச் முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz டச் சாம்பலிங் வீதத்துடன் டிஸ்பிளே
- அட்ரினோ 650 ஜி.பீ.யுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட்
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

மூன்று கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் சோனி IMX686 சென்சார்
- 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 5 மெகாபிக்சல் மேக்ரோ
- 24 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- அல்ட்ரா சோனிக் சென்சார் கொண்ட ஏர்டிரிகர் 3 மற்றும் கிரிப் பிரஸ் அம்சம்

6000எம்ஏஎச் பேட்டரி
ஆசஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 5 ஜி, 4 ஜி வோல்டிஇ, ப்ளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190