Home
Mobile

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு: உடனே முந்துங்கள்.!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Flipkart Big Saving Days Saleஎனும் தலைப்பில் சிறப்பு விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறபப்பு விற்பனை ஜூன் 13 ஆம் தேதி துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தான் அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

2ஜிபி ரேம் மற்றும் 1

அதன்படி 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலின் உண்மை விலை ரூ.49,999-ஆக இருக்கிறது,ஆனால் சிறப்பு விற்பனையில் ரூ.45,999-விலையில் வாங்க முடியும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலின் உண்மை விலை ரூ.46,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனை மூலம் ரூ.41,999-விலையில் வாங்க முடியும்.

 3 மாடல் ஆனது 6.59-இன்ச்

அசுஸ் ரோக் போன் 3 மாடல் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz தொடு மாதிரி விகிதம், HDR10 + சான்றிதழ், 391ppi பிக்சல் அடர்த்தி, 1000nits பிரைட்நஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ல் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும்

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 3 சாதனத்தில் மிகவும்

அசுஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம்

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி சோனி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மார்ட்போனில் 6000எம்ஏஎச்

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆதரவுகள் இவற்று

5 ஜி, 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 6x பெரிய ஹீட்ஸிங்க், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காப்பர் 3டி vapour chamber மற்றும் பெரிய கிராஃபைட் படம் ஆகியவற்றை வழங்கும் சமீபத்திய கேம்கூல் 3 வெப்ப-சிதறல் அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. சுருக்கமாக கேமிங்
வசதிக்கு என்றே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 3 8GB RAM Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X