Just In
- 5 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 6 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 7 hrs ago
சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.! சொன
Don't Miss
- News
குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா!
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Lifestyle
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.!
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளிவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்போம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் கேஸ்பேக் கிடைக்கும்.

அசுஸ் ROG Phone 2 டிஸ்பிளே
அசுஸ் ROG Phone 2 பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது. மேலும் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனல் 2.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இவற்றுள் அடக்கம்.
நவம்பர் 20: அசத்தலான ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

மெர்சலான டூயல் கேமரா
அசுஸ் ROG Phone 2 சாதனத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம், டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் புளூடூத் வி5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் வீல்சேர்: சென்னை ஐஐடி-க்கு குவியும் பாராட்டுக்கள்!

சேமிப்பு மற்றும் விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999(18வாட் சார்ஜர் ஆதரவு)
12ஜிபி ரேம் மற்றும் 52ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999(30வாட் சார்ஜர் ஆதரவு)
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090