இன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.!

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளிவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்போம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் கேஸ்பேக் கிடைக்கும்.

அசுஸ் ROG Phone 2 டிஸ்பிளே

அசுஸ் ROG Phone 2 டிஸ்பிளே

அசுஸ் ROG Phone 2 பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது. மேலும் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.

 தரமான சிப்செட் வசதி

தரமான சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனல் 2.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியுவசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இவற்றுள் அடக்கம்.

நவம்பர் 20: அசத்தலான ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!நவம்பர் 20: அசத்தலான ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

மெர்சலான டூயல் கேமரா

மெர்சலான டூயல் கேமரா

அசுஸ் ROG Phone 2 சாதனத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என இரண்டு கேமராக்கள்இடம்பெற்றுள்ளது, மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம், டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா ஸ்டீரியோஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் புளூடூத் வி5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் வீல்சேர்: சென்னை ஐஐடி-க்கு குவியும் பாராட்டுக்கள்!மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் வீல்சேர்: சென்னை ஐஐடி-க்கு குவியும் பாராட்டுக்கள்!

 சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999(18வாட் சார்ஜர் ஆதரவு)
12ஜிபி ரேம் மற்றும் 52ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999(30வாட் சார்ஜர் ஆதரவு)

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 2 sale in India today at 12PM:: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X