Home
Mobile

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் Asus ROG போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் அதிக நாட்களாக எதிர்பார்த்த Asus ROG ஸ்மார்ட்போன் மாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது அசுஸ் நிறுவனம்.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் Asus ROG போன் அறிமுகம்.!

பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இஎம்ஐ வசதி, கேஷ்பேக் வசதி போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக
ஜியோ நிறுவனம் சார்பில் டேட்டா ஆஃபர் மற்றும் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக Asus ROG ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ROG Phone பொதுவாக 6-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160x1080
பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு அசுஸ் ஆர்ஜிபி லைட்டிங்-ஐ இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும். குறிப்பாக 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த சாதனம் 8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ROG Phone
சாதனத்தில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக கேமிங் எச்டிஆர் மற்றும் மொபைல் எச்டிஆர் போன்ற தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

இந்த ROG Phone நெசாதனத்தில் 2.96ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு சிறந்த வேகம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதால் பயன்படுத்த அருமையாக இருக்கும் என்று அசுஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது, பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக Asus ROG மாடலை ரூ.69,999-விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Asus ROG gaming phone launch highlights; Priced at Rs 69999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X