Home
Mobile

ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்!

By Super

ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்!
ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட மின்னணு சாதனங்கள் அனைவராலும் விரும்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுள் ஜெல்லி பீன் என்ற புதிய ஆன்ட்ராய்டு வெர்ஷன் இயங்குதளத்தை எலக்ட்ரானிக் சாதனங்களில் வெளியிட உள்ளது கூகுள். ஆசஸ் நிறுவனம் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

ஆசஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான பேட்ஃபோன் ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளத்தில் இயங்க உள்ளது. ஜெல்லி பீன் ஓஎஸ் தொழில் நுட்பத்தில் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆசஸ் நிறுவனத்தின் பேட்ஃபோன் ஸ்மார்ட்போனாகத்தான் இருக்கும்.

இந்த பேட்ஃபோன் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. கூகுளின் இந்த புதிய ஜெல்லி பீன் ஓஎஸ் மூலம் பேட்ஃபோன் ஸ்மார்ட்போன் நிச்சயம் உயர்ந்த நவீன தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்த பேட்ஃபோன் ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியை ஏற்படுத்தும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X