ஜியோவிற்கு இணையாக ரூ.6,999/-க்கு சென்போன் கோ 4.5 அறிமுகம்.!

Written By:

அசுஸ் அதன் சமீபத்திய 4ஜி ஸ்மார்ட்போனான சென்போன் கோ 4.5 எல்டிஇ கருவியை மிகவும் மலிவான ஒரு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மிகவும் மலிவான விலையில் ஜியோ லைஃப் 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதும் சென்போன் கோ 4.5 கருவியும் அதற்கு நிகரான ஒரு மலிவான விலையில் தான் விற்பனைக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இக்கருவி ஒருபடி மேல் சென்று ஒரு பிரீமியம் உலோக ஐமீஆர் மயிரிழையான பூச்சு மற்றும் வைர-வெட்டு தொழில்நுட்பம், 3 எம்எம் மெல்லிய முனை, அழகு மற்றும் வலிமை என ஒரு நம்பமுடியாத மெலிந்த வடிவதுடன் ஒரு சரியான சமநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மேலும் கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஓஎஸ், செயலி

ஓஎஸ், செயலி

ஓஎஸ் : புத்தம் புதிய ஆசஸ் சென் யூஐ கொண்ட ஆண்ட்ராய்டு 6.0
செயலி : க்வால்காம், ஸ்னாப்டிராகன் 410 எம்எஸ்எம்8916 1.0 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் சிபியூ, அட்ரெனோ 306 ஜிபியூ

கேமிரா, டிஸ்ப்ளே, மெமரி

கேமிரா, டிஸ்ப்ளே, மெமரி

டிஸ்ப்ளே : ப்ளூலைட் பில்டர் கொண்ட4.5 இன்ச் (854 ×480)
கேமிராக்கள் : 2எம்பி + 8எம்பி (முன் மற்றும் பின்)
நினைவகம் மற்றும் சேமிப்பு : எல்பிடிடிஆர் 1ஜிபி ரேம், 8ஜிபி ரோம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவு

பேட்டரி, இணைப்பு விருப்பங்கள்

பேட்டரி, இணைப்பு விருப்பங்கள்

வயர்லெஸ் : 802.11பி/ஜி/என், வைஃபை டைரக்ட், ப்ளூடூத் 4.0
இணைப்பு விருப்பங்கள் : 3.5மிமீ ஆடியோ ஜாக், இரட்டை சிம், மைக்ரோ யூஎஸ்பி
நேவிகேஷன் : ஜிபிஎஸ் / எஜிபிஎஸ் / ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ் / பிடிஎஸ்
பேட்டரி : 2070எம்ஏஎச் லித்தியம் அயன் (நீக்கக்கூடிய பேட்டரி)

சென்ஸார்ஸ்

சென்ஸார்ஸ்

மயிரிழையான (ஐஎம்ஆர் ) பூச்சு - வெள்ளி நீலம், தங்கம், வெள்ளி
பரிமாணமம் / எடை : 136.5 X 66.7 X 3.6 ~ 11.2 மிமீ / 135கிராம்
சென்ஸார்ஸ் : அக்சேலரோமீட்டர், இ-காம்பஸ், பார்க்சிமிட்டி, ஆம்பியண்ட் லைட்

கிடைக்க்கூடிய தன்மை

கிடைக்க்கூடிய தன்மை

சென்போன் கோ 4.5 எல்டிஇ கருவியின் புதிய மாறுபாடு டிசம்பர் 27, 2016-ல் அறிமுகமாகி டிசம்பர் 2016 இறுதிக்குள் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கும். இக்கருவி கிளாமர் சிவப்பு நிறம் மேட் பூச்ச மற்றும் மயிரிழையான பூச்சு வெள்ளி நீல, பொன் மற்றும் வெள்ளி என 2 வகையான பூச்சுகளில் கிடைக்கும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நூபியா இசெட்11, நூபியா என்1 : என்ன விலை.? என்னென்ன அம்சங்கள்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
ASUS launches its latest 4G smartphone – Zenfone Go 4.5 LTE at ₹6,999/-. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot