Home
Mobile

மிரட்டலான ஆசஸ் ஃப்ளிப் சி101 க்ரோம்புக் அறிமுகம்.!

ஃப்ளிப் சி101 மாடல் பொறுத்தவரை ராக்சிப் ஆர்கே3399 குவாட்-கோர் 2.0ஜிகாஹெர்ட்ஸ் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் 4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

ஆசஸ் நிறுவனம் புதிய ஆசஸ் ஃப்ளிப் சி101 க்ரோம்புக் என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த க்ரோம்புக் மாடல் பொறுத்வரை பல அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஃப்ளிப் சி101 மாடல் 360 டிகிரி கீல் மற்றும் 178 டிகிரி பரந்த கோணங்களில் வெளிவருகிறது.

ஆசஸ் ஃப்ளிப் சி101 க்ரோம்புக் அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த க்ரோம்புக்கின் இந்திய விலை மதிப்பு ரூ.19,397ஆக உள்ளது. அதன்பின் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 10.1-இன்ச் டிஸ்பிளே:

10.1-இன்ச் டிஸ்பிளே:

ஆசஸ் ஃப்ளிப் சி101 க்ரோம்புக் பொதுவாக 10.1-இன்ச் டச் ஸ்கீரின் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1280-800) பிக்சல்
தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த க்ரோம்புக் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

ஃப்ளிப் சி101 மாடல் பொறுத்தவரை ராக்சிப் ஆர்கே3399 குவாட்-கோர் 2.0ஜிகாஹெர்ட்ஸ் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் 4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கார்டெக்ஸ் ஏ53:

கார்டெக்ஸ் ஏ53:

இக்கருவி பொதுவாக டூயல்-கோர் கார்டெக்ஸ் ஏ72 மற்றும் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஃப்ளிப் சி101 ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்பாட்டை ஆதரிக்கிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை 801.11, ப்ளூடூத் 4.0, யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி-சி, மைக்ரோஎஸ்டி கார்ட், போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த க்ரோம்புக்
மாடல்.

 பேட்டரி:

பேட்டரி:

10 மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது ஆசஸ் ஃப்ளிப் சி101 க்ரோம்புக், அதன்பின் இணையம் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Flip C101 launched The thinnest and lightest flippable Chromebook from the company ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X