ஆசுஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
5.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஆசுஸ் சென்போன் 3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம்விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆசுஸ் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி குறிப்பிட்ட ஆசுஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம், மேலும் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.
இந்திய மொபைல் சந்தையில் அதிகவரவேற்ப்பை பெற்றுள்ள இந்த ஆசுஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள். மேலும் இனிவரும் ஸ்மார்ட்போன்களில்
அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விலை குறைக்கப்பட்ட இந்த ஆசுஸ் ஸ்மார்ட்போன்களை
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் வாங்க முடியும்.

ஆசுஸ் சென்போன் 3 (5.2-இன்ச்):
5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஆசுஸ் சென்போன் 3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசுஸ் சென்போன் 3 (5.5-இன்ச்):
5.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஆசுஸ் சென்போன் 3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசுஸ் சென்போன் 3 மேக்ஸ் (5.2-இன்ச்):
5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஆசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசுஸ் சென்போன் 3 மேக்ஸ் (5.5-இன்ச்):
5.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஆசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசுஸ் சென்போன் மேக்ஸ்:
ஆசுஸ் சென்போன மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-க்கு விற்பனை
செய்யப்படுகிறது.

ஆசுஸ் சென்போன் கோ 5.0:
ஆசுஸ் சென்போன் கோ 5.0 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.7,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசுஸ் சென்போன் கோ 5.5:
ஆசுஸ் சென்போன் கோ 5.5 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications