Home
Mobile

அசுஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நிரந்தர விலை குறைப்பு.! நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க.!

அசுஸ் நிறுவனம் தனது அணைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் நிரந்தர விலை குறைப்பை அறிவித்துள்ளது.

அசுஸ் நிறுவனம் தனது அணைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் நிரந்தர விலை குறைப்பை அறிவித்துள்ளது.

அசுஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நிரந்தர விலை குறைப்பு.! நல்ல சான்ஸ்.!

இதன்படி அசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களான அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 மற்றும் அசுஸ் ஜென்போன் 5 இஜட் மாடல்களுக்கு நிரந்தர விலை குறைப்பை அதன் அசல் விலையிலிருந்து குறைத்துள்ளது.

குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்

புதிய விலை பட்டியலிலின்படி இந்த அணைத்து ஸ்மார்ட்போன்களும் இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது. குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1:

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1:

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.8,499.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.10,999.
6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.12,999.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2:

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2:

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.9,999.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.11,999.
6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.13,999.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2:

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2:

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.8,499.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.10,499.

அசுஸ் ஜென்போன் 5 இஜட்:

அசுஸ் ஜென்போன் 5 இஜட்:

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.24,999.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.27,999.
8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் தற்போது வெறும் ரூ.31,999.

Best Mobiles in India

English summary
Asus announces a permanent price cut for its Zenfone range of Smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X