ஆசஸ் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் களத்தில் குதித்தது....!

Written By:

இன்றைக்கு ஸ்மார்ட் வாட்ச்சுக்களின் வரவானது மிக மிக அதிகமாக இருக்கின்றது எனலாம் கடந்த வாரம் தான் கூகுள் ஒரு ஸ்மார்ட் வாட்ச்சை அறிவித்தது.

கூகுள் அறிவித்த இந்த வாட்ச் முழுவதும் ஆண்ட்ரய்டில் இயங்கும் வாட்ச் ஆகும் இதே போல் சாம்ங்கும் ஒரு வாட்ச்சை அறிவித்தகு கடந்த வாரம்.

சாம்சங் கீர் லைவ்(Samsung Gear Live) என்ற பெயர் கொண்ட இந்த வாட்ச்சுக்கு அடுத்தாக மோட்டோரோலாவின் மோட்டோ 360 வாட்சும் வருகின்றது.

ஆசஸ் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் களத்தில் குதித்தது....!

இதையடுத்து கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஆசஸ்(Asus) நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் தற்போது இறங்கியுள்ளது.

இதன் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச் இந்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை தொடர்து ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் பலத்த போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot