ரூ.6,999 விலைக்கு வெளியானது ஆர்யா இசட்2 ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட் போன்

Posted By:

இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் போன்கள் வெளியாவது ஒன்றும் புதிய விஷயமில்லை என்றாலும் சந்தையில் நிலவும் கடும் போட்டியில் பங்கேற்க வெளியாகியுள்ளது ஆர்யா இசட் 2 ஸ்மார்ட் போன். ஏற்கனவே பல நிறுவனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிக்க முயற்சித்து வரும் நிலையில் புதிய ஆர்யா இசட் 2 இந்திய சந்தையில் வரவேற்பை பெறுவது உங்க கையில் தான் இருக்கின்றது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இதன் விலை ரூ.8,450

சாம்சங் கேலக்ஸி கோர் 2 டூயோஸ்

4.5 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ. 6999

மோட்டோரோலா மோட்டோ ஈ

4.3 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1980 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.7,849

லாவா ஐரிஸ் எக்ஸ்1

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.9,649

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எல் ஏ108

5.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2350 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.8,569

கார்பன் டைட்டானியம் எஸ்19

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.7,350

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 3

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.8,649

லாவா ஐரிஸ் எக்ஸ் 5

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.7,699

எல்ஜி எல்60

4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1700 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.6,720

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் ப்ரோ

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.7,699

செல்கான் மில்லினியம் வோக் கியு455

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

இதன் விலை ரூ.8,121

சோலோ கியு700எஸ் ப்ளஸ்

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி அயன் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆர்யா இசட் 2 சிறப்பம்சங்களை பார்த்து விட்டு இது சந்தையில் எந்தளவு போட்டியை கொடுக்கும் என்பதை முடிவு செய்யலாம். இதன் சிறப்பம்சங்களை பார்ப்போமா

புதிய ஆர்யா இசட் 2 5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் ஸ்கிரீன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர், 1 ஜிபி ராம் மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

அமேசான் வர்த்தக இணையத்தில் 6,999 ரூபாய்க்கு விற்பனையாகும் ஆர்யா இசட் 2 மாடலில் 8 எம்பி ஆட்டோபோக்கஸ் கேமரா, 2 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. இதோடு 4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி, எட்ஜ், ஜிபிஆர்எஸ், வைபை, ப்ளூடூத் வசதியோடு டூயல் சிம் மற்றும் 1800 எம்ஏஎஹ் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஆர்யா இசட் 2 ஸ்மார்ட் போனுக்கு போட்டியாக சந்தையில் விற்பனையாகும் 10 ஸ்மார்ட் போன்களை ஸ்லைடர்களில் பாருங்கள்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot