இந்த 18 Phone-களில் 1 உங்களிடம் இருந்தால் 2022 முடிவதற்குள் ஒரு நல்லது நடக்கும்! என்னது அது?

|

2022 ஆம் ஆண்டு முடிவதற்குள் "ஒரு நல்லது" நடக்கும் என்கிற தலைப்பின் கீழ் நாம் இங்கே பார்க்கப்போகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் மொத்தம் 35 மாடல்கள் உள்ளன.

இருந்தாலும் கூட அதில் குறிப்பிட்ட 18 Phone-களை வைத்து இருப்பவர்கள் தான் - ரொம்ப லக்கி!

ஏனென்றால்?

ஏனென்றால்?

அந்த 18 மாடல்களுக்கு தான் இந்த 2022 ஆம் ஆண்டிலேயே "ஒரு நல்லது" நடக்க போகிறது. "அதே நன்மை" மீதமுள்ள மாடல்களுக்கு அடுத்த 2023 ஆம் ஆண்டில் தான் நடக்கும்!

அதென்ன நன்மை? அந்த 18 ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் என்னென்ன? மீதமுள்ள ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

அதென்ன நன்மை?

அதென்ன நன்மை?

நாம் இங்கே பேசுவது - லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட்டை (Android 13 OS Update) பற்றித்தான். மேலும் நாம் இங்கே பார்க்கப்போகும் பட்டியலில் உள்ள எல்லா போன்களுமே - விவோ நிறுவனத்தின் (Vivo) மாடல்களே ஆகும்!

நினைவூட்டும் வண்ணம், விவோ நிறுவனம் சமீபத்தில் தான் அதன் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட FunTouch OS 13-ஐ அறிவித்தது.

2022-க்குள் 18 விவோ ஸ்மார்ட்போன்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்!

2022-க்குள் 18 விவோ ஸ்மார்ட்போன்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்!

உலகளவில் வாங்க கிடைக்கும் அனைத்து விவோ ஸ்மார்ட்போன்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய FunTouch ஓஎஸ் 13 ஆனது - புதிய டிசைன், சிறந்த ப்ரைவஸி மற்றும் கஸ்டமைசேஷன் விருப்பங்கள் மற்றும் பலவற்றையும் கொண்டு வர உள்ளது.

முதற்கட்டமாக மொத்தம் 18 விவோ ஸ்மார்ட்போன்களுக்கு - இந்த 2022 ஆம் ஆண்டிலேயே - ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பீட்டா அப்டேட் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

நவம்பர் 2022-இல் அப்டேட்-ஐ பெறவுள்ள விவோ போன்கள்:

நவம்பர் 2022-இல் அப்டேட்-ஐ பெறவுள்ள விவோ போன்கள்:

01. விவோ X80
02. விவோ X70 Pro+
03. விவோ X70 Pro
04. விவோ V25 Pro
05. விவோ V25
06. விவோ V23 Pro
07. விவோ V23 5G
08. விவோ V23e
09. விவோ V23e 5G
10. விவோT1 Pro 5G
11. விவோ Y1 5G
12. விவோ Y75 5G
13. விவோ Y35
14. விவோ Y22
15. விவோ Y22s

டிசம்பர் 2022-இல் அப்டேட்-ஐ பெறவுள்ள விவோ ஸ்மார்ட்போன்கள்:

டிசம்பர் 2022-இல் அப்டேட்-ஐ பெறவுள்ள விவோ ஸ்மார்ட்போன்கள்:

16. விவோ X60 Pro+
17. விவோ X60 Pro
18. விவோ X60

வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!

2023-இல் அப்டேட்டை பெறவுள்ள விவோ மாடல்கள்:

2023-இல் அப்டேட்டை பெறவுள்ள விவோ மாடல்கள்:

19. விவோ V21 5G
20. விவோ V21e
21. விவோ V20 Pro
22. விவோ V20
23. விவோ V20 2021
24. விவோ Y75
25. விவோ Y73

பட்டியலில் கடைசியாக உள்ள 10 மாடல்கள்!

பட்டியலில் கடைசியாக உள்ள 10 மாடல்கள்!

26. விவோ Y72 5G
27. விவோ Y53s
28. விவோ Y21s
29. விவோ Y33s
30. விவோ Y21T
31. விவோ Y33T
32. விவோ T1x
33. விவோ Y51A
34. விவோ Y31
35. விவோ Y20T

அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!

இந்த லிஸ்ட்டில் ஒரு லேட்டஸ்ட் மாடல் இருக்காது!

இந்த லிஸ்ட்டில் ஒரு லேட்டஸ்ட் மாடல் இருக்காது!

ஒருவேளை நீங்கள் விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Vivo X80 Pro-வை பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. நாம் மேற்கண்ட பட்டியலில் அது இருக்காது!

ஏனென்றால் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனில், புதிய FunTouch OS 13 அப்டேட் ஏற்கனவே வந்து விட்டது!

Photo Courtesy: Vivo

Best Mobiles in India

English summary
Are you using one of these 18 Vivo phones then you will get latest Android 13 OS update within 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X