ஆப்பிள் ஐபோன் வெடித்தது!! இளம்பெண் மரணம்

Posted By:

சில நாட்களுக்கு முன்பு தான் 18 வயது இளம்பெண் தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த சாம்சங் காலக்ஸி எஸ்3 வெடித்தது. இது அவரது தொடை பகுதியில் பெருத்த காயத்தை உண்டாக்கியது.

இதே போல் இளைஞர் ஒருவருடைய சாம்சங் காலக்ஸி எஸ்3 மொபைல் அவர் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது வெடித்தது. இப்பொழுது அண்மையாக வாங் ஹாய் என்ற இளைஞருடைய ஆப்பிள் ஐபோன்4 மொபைல் வெடித்தது.

அவர் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவரது ஆப்பிள் ஐபோன்4 மொபைல் வெடித்துள்ளது. வாங் ஹாய்ன் தலைக்கு அருகில் தான் அவரது ஆப்பிள் ஐபோன்4 இருந்ததாம். வெடித்த ஐபோனின் அருகில் தான் படுத்து இருந்ததை நினைத்தாலே மிகவும் கொடுமையாக உள்ளது என அவர் கூறினார்.

மா எய்லுன் என்ற 23 வயது சீன பெண் தனது ஆப்பிள் ஐபோன் சார்ஜ் ஏற்றிக்கொண்டிருக்கையில் போன் பேசியுள்ளார். அப்பொழுது அவர் எதிர்பாராத விதமாக இறந்துவி்ட்டார். அவர் பேசி்க்கொண்டிருக்கையில் அவரது கழுத்து பகுதியில் எலக்டிரானிக் இன்ஞ்சுரி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தான் அவர் இறந்து விட்டதாகவும் இதை விசாரித்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது தங்கை டிவிட்டரில், ஆப்பிள் ஐபோன்களை சார்ஜ் ஏற்றும்பொழுது பயன்படுத்த வேண்டாம் என்றும் ஸ்மார்ட்போன்களை கவனமாக பயன்படுத்துமாறும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கீழே உள்ள சிலைட்சோவில் ஆப்பிள் ஐபோன் வெடித்த சம்பவங்கள் பற்றிய படங்களை பாருங்கள்.

Click Here For Apple Gagdets Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

 ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

ஆப்பிள் ஐபோன் வெடித்தது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For New Apple Smartphones Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்