Just In
- 1 hr ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 4 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 4 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 5 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Movies
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் நடிகர் தாரகா ரத்னா... பாலய்யா, ஜூனியர் NTR மருத்துவமனைக்கு விசிட்
- News
நாடாளுமன்றத்தில் சேது கால்வாய் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Lifestyle
மணமணக்கும்.. ருசியான... கனவா மீன் குழம்பு
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கேள்விக்கு குறும்புதனமான பதில் அளிக்கும் ஆப்பிள் மொபைல் அப்ளிகேஷன்!!!
ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு சிரி(siri) என்ற அப்ளிகேஷனை பற்றி நன்கு தெரிந்திருக்கும். சிரி(siri) என்பது ஒரு பெர்ஸ்னல் அசிஸ்டென்ட் போல பயன்படும் ஒரு அப்ளிகேஷன்.
இந்த அப்ளிகேஷனை ஏப்ரல் 28, 2010ல் ஆப்பிள் நிறுவனம் வாங்கியது. அக்டோபர் 4, 2011ல் இது ஐபோன் 4S உடன் வெளியிடப்பட்டது. சிரி(siri) என்பது நார்வேயில் பயன்படுத்தப்படும் பெயராம். இதன் அர்த்தம், "வெற்றிக்கு வழிவகுக்கும் அழிகிய பெண்" என்று அர்த்தமாம்.
சிரி(siri) அப்ளிகேஷன் இப்பொழுது ஐபோன் 4S, ஐபோன் 5, ஐபேட் மற்றும் ஐபேட் மினியுடன் வருகிறது. இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்துவது உங்களுடன் ஒரு பெண் பெர்ஸ்னல் அசிஸ்டென்ட் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்கும்.
சிரியிடம்(siri) நீங்கள் ஒரு நபரிடம் பேசுவது போல் சாதாரணமாக பேசலாம். ஐபோனில் உள்ள ஹோம் பட்டனை அழுத்தினால் இரண்டு பீப் சவுண்டு வரும் அதன் பிறகு நீங்கள் பேசலாம்.
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிரி(siri) எழுத்து வடிவில் உங்களுக்கு ஸ்கிரீனில் பதிலளிக்கும். உதாரணமாக நீங்கள் அருகில் உள்ள ரெஸ்டாரண்ட் பற்றி இதனிடம் கேட்டால், முதலில் நீங்கள் கேட்கும் கேள்வி எழுத்து வடிவில் ஸ்கிரீனில் வரும். பின்னர் சிரியின்(siri) பதில் மற்றும் கேள்விக்கான தகவல்கள் ஸ்கிரீனில் வரும்.
சிரி(siri), நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்காமல் நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீரிகள் உங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொண்டு பதிலளிக்கும்.
நீங்கள் உங்கள் மனைவிக்கு போன் பண்ண வேண்டும் ஞாபக படுத்து என்று சிரியிடம்(siri) கூறினால் எத்தனை மணிக்கு ஞாபக படுத்த வேண்டும் என்று உங்களிடம் கேட்கும்.
நாளைக்கு மழை வருமா, குடை எடுத்து செல்ல வேண்டுமா என்று சிரியிடம்(siri) கேட்டால், வானிலை அறிக்கையை உங்களுக்கு தெரியபடுத்தும் . அருகில் உள்ள தியேட்டர்கள் பற்றி கேட்டால் அதற்கான தகவலை தெரியபடுத்தும்.
இப்படி பல பயன்கள் இதனிடம் உள்ளது. இதே போல் சில கேள்விகளுக்கு சிரி(siri) குறும்புதனமான பதில்களையும் அளிக்கும். கீழே உள்ள சிலைட்சோவில், குறும்புதனமான கேள்விகள் மற்றும் சிரியின்(siri) விசித்திரமான பதில்களை பாருங்கள்.
Click Here For New Apple Gadgets Gallery

Apple siri
நீங்கள் சிரிக்கு(siri) பிடிக்காத விஷியங்கள் அல்லது தப்பான விஷியங்களை பற்றி கேட்டால் அது உங்களை போலீஸிடம் மாட்டிவிட போவதாக சும்மா விளையாட்டுக்கு பயமுறுத்தும்.

Apple siri
இங்கே பாருங்கள், இங்கு ஒருவர் தனக்கு ஹாட் அட்டாக் என்று கூறுகிறார், சரி அதுக்கு என்ன பண்றது என்று சிரி(siri) கேட்கிறது.அவர் ஆம்புலன்ஸிற்க்கு போன் பண்ணு என்று சொல்கிறார்,
இரண்டு ஆம்புலன்ஸ் சேவை உள்ளது எந்த நம்பருக்கு போன் பண்ண வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள் என இது சொல்கிறது.

Apple siri
டாம் என்பவர் தான் அதிகம் குடித்திருப்பதாக சிரியிடம்(siri) சொல்கிறார்.
நான் உன்னை வீட்டிற்க்கு கூட்டி செல்ல வேண்டும் என்று எதிர்பார்காதே டாம், என இது பதிலளிக்கிறது.

Apple siri
ஒருவர், சிரி(siri) நீ ரொம்ப ஸ்மார்ட் என்று சொல்கிறார். நான் அழகானவள் மட்டும் அல்ல என அது பதிலளிக்கிறது.
சிரிக்கு(siri) தான் எவ்வளவு ஸ்மார்ட் என்பது கூட தெரிந்துள்ளது.

Apple siri
ஒருவர், வோல்பிரேம் என்ற பிளேன் மேலே பறக்கிறதா என்று கேட்கிறார். உங்கள் கேள்விக்கான விடையை கீழே உள்ள தகவல்கள் தெரிவிக்கும் என இது சொல்கிறது.
அதாவது, சிரிக்கு(siri) எத்தனை பிளேன்கள் மேலே பறக்கின்றன என்ற தகவல் கூட தெரிந்திருக்கிறது.

Apple siri
சிரி(siri) உங்களுக்காக டையஸ் கூட உருட்டும்.

Apple siri
சில நேரங்களில் சிரி(siri) எதிர்மறையான பதில்கள் கூட அளிக்கிறது.

Apple siri
இங்கு ஒருவர், நான் உன்னை காதலிக்கிறேன் என்று சிரியிடம்(siri) சொல்கிறார்.
நிறுத்து, நான் அதற்க்கு தகுதியானவள் அல்ல என்று இது சொல்கிறது.
சிரிக்கு(siri) இது உண்மையல்ல என்பதும் தெரிந்துள்ளது.

Apple siri
சிரியிடம்(siri) ஒருவர், உனது சம்பளம் எவ்வளவு என்று கேட்கிறார்.
உங்கள் அசிஸ்டென்டின் சம்பளம் பற்றி நீங்களே கேட்கலாமா என்று அது பதிலளிக்கிறது.

Apple siri
சிரியின்(siri) குறும்புதனமான பதில்கள்

Apple siri
சிரியினால்(siri) உடனே பதில் சொல்ல முடியாத கேள்வி.

Apple siri
wi-fi ஆப் செய்ய சொல்கிறார், அது எனது சக்திக்கு உட்பட்டதில்லை என இது பதிலளிக்கிறது.

Apple siri
சிரியின்(siri) விசித்திரமான பதில்

Apple siri
சிரியின்(siri) புதிய வெர்ஸன் பல குறும்புதனமான கமாண்ட்களுடன் வருகிறதாம்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470