அசத்தலான எமோஜிக்களுடன் வெளிவரும் ஐஓஎஸ் 11.1.!

Written By:

ஆப்பிள் நிறுவனம் இப்போது ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய எமோஜிக்கள் ஐஓஎஸ் 11.1 டெவலப்பர் மற்றும் பீட்டா பிரீவியூ 2 மற்றும் ஐஓஎஸ் 11.1 இறுதி பதிப்புகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான எமோஜிக்களுடன் வெளிவரும் ஐஓஎஸ் 11.1.!

இந்த மோஜிக்களுடன் வெளிவரும் ஐஓஎஸ் 11.1 பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மேக் ஓஎஸ் :

மேக் ஓஎஸ் :

இந்த புதிய எமோஜி அம்சங்கள் முதலில் மேக் ஓஎஸ் மற்றும் வாட்ச் ஓஎஸ் போன்ற பதிப்புகளில் வெளிவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பல்வேறு வடிவமைப்பு கொண்ட எமோஜி இடம்பெற்றுள்ளன.

 யுனிகோடு 10:

யுனிகோடு 10:

யுனிகோடு 10 பதிப்பு வகையான புதிய எமோஜிக்களை ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்
கொண்டுள்ளன.

எமோட்டிவ் ஸ்மைலிக்கள்:

எமோட்டிவ் ஸ்மைலிக்கள்:

இந்த புதிய அப்டேட்டில் எமோட்டிவ் ஸ்மைலிக்கள் டி-ரெக்ஸ், மெர்மெயிட், வேம்பையர் என நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள்இடம்பெற்றுள்ளது என ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐஓஎஸ் 11.1:

ஐஓஎஸ் 11.1:

ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் வரும் இந்த புதிய எமோஜிக்கள் மற்றும் ஜுலை மாதம் உலக எமோஜி தினத்தன்று வெளிவந்தஎமோஜிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Apple Unveils New Emoji Due to Arrive With iOS 11 1; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot