புதிய ஐபோன்-5 அறிமுகம்!

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/apple-unveils-iphone-5-with-attractive-features-2.html">Next »</a></li></ul>
புதிய ஐபோன்-5 அறிமுகம்!
சர்வதேச அளவில் அனைவரும் எதிர்பார்த்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். 4 இஞ்ச் திரையுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ரெட்டினா திரை தொழில் நுட்பத்துடன் பிரம்மிக்க வைக்கும்.
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/apple-unveils-iphone-5-with-attractive-features-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்