ஆப்பிள் தனது யூஸர்ஸூக்கு செய்த துரோகம்...!
டெக் உலகில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருக்கும் ஆப்பிள் தற்போது ஒரு பெரும் ரகசித்தை வெளியிட்டுள்ளது இதனால் உலக மக்களின் எதிர்பை இன்று சம்பாதித்துள்ளது ஆப்பிள்.
அது என்னவென்று கேட்டால் நீங்கள் ஆப்பிள் பிராடக்ட் பயன்படுத்துபவராக இருந்தால் கொஞ்சம் ஷாக் ஆயிடுவீங்க.
இப்பதான் தொலைபேசி ஒட்டுக்கேட்ட விவகாரத்தை அமெரிக்கா கொஞ்சம் அடக்கியிருந்தது ஆனா இப்போ ஆப்பிள் கூறியிருப்பது அமெரிக்க அரசு இதுவரை மட்டும் 8,605 பேரின் ஐ போனிலுள்ள தகவல்களை திருடித் தரும் படி கேட்டுள்ளது அமெரிக்க அரசு.

அதற்கு ஆப்பிளும் சம்மதித்து இதுவரை மட்டும் 3,542 பேரின் தனிப்பட்ட இரகசியங்களான அவர்களது ஐ போனில் வைத்துள்ள படங்கள், குறுந்தகவல்கள், அவர்களது தொலைபேசி உரையாடல் பதிவு என அனைத்தையும் சி.ஜ.ஏ விடம் கொடுத்துள்ளது.
தற்போது இந்த தகவல்களையும் ஆப்பிளே வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதை கிளிக் பண்ணாதிங்க அப்புறம் அந்த படங்களை நீங்க பாக்கணும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications