இந்தியாவில் ஐபோன் விற்பனை திடீர் நிறுத்தம்: பரபரப்பு பின்னணி.!

ஐபோன்களுக்கு இந்தியாவில் நல்ல மார்கெட் இருக்கின்றது. இந்தியாவில் ஏராளமானோர் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஐபோன்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது

|

ஐபோன்களுக்கு இந்தியாவில் நல்ல மார்கெட் இருக்கின்றது. இந்தியாவில் ஏராளமானோர் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் ஐபோன் விற்பனை திடீர் நிறுத்தம்: பரபரப்பு பின்னணி.!

நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஐபோன்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஐபோன் பிரியர்களுக்கு பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபோன்கள் பிரபலம்:

ஐபோன்கள் பிரபலம்:

இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் வெகுவாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிறுவனத்தின் ஐபோன்கள் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற் இருக்கின்றது.

தீ விபத்துகள்:

தீ விபத்துகள்:

இந்தியா உட்பட வெளிநாடுகளிலும் ஐபோன்களில் மாடல்கள் வெடித்து சிதறின. மேலும், ஐபோன்களை விலை குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ஐபோன் நிறுவனம் செயல்பட்டது.

விற்பனை மந்தம்:

விற்பனை மந்தம்:

ஆப்பிள் நிறுவனத்தின் விற்பைன இந்தியாவில் மந்தமாகவே இருக்கின்றது. விலையை குறைத்தும் இந்த நிறுவனத்தின் மாடல் போன்கள் ஆங்காங்கே வெடித்து சிதிய நிலையால், பாதுகாப்பற்ற போனாக பொது மக்கள் கருத துவங்கினர்.

ஐபோன் 6 நிறுத்த முடிவு:

ஐபோன் 6 நிறுத்த முடிவு:

இந்தியாவில் ஐபோன்களின் விலை குறைய வாய்புள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மாற்றமாக ஐபோன் 6 மாடலை இந்தியாவில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திரும்ப பெறும்முடிவு:

திரும்ப பெறும்முடிவு:

தற்போது விற்பனையில் இருக்கும் ஐபோன் 6 35% சதவீத்தை திரும்ப பெறு முனைப்பு வருகின்றது. ஐபோன் 6எஸ், ஐபோன் 6பிளஸ் ஆரம்ப விலையை உயர்த்த போவதாகவும் கூறப்படுகின்றது.

விலை உயர்வு:

விலை உயர்வு:

இந்தியாவில் ஐபோன்களில் விலை உயர்த்தப்படுகின்றது ஐபோன்களின் எஸ்இ மொபைலில் விலை ரூ.21,000 முதல் ரூ.24,500 ஆக அதிகரித்தது. இந்த விலையாக இருக்கும் எஸ்இ மாடல் தான். இதன் விலையும் தற்போது அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
ஐபோன் 6 இந்தியாவில் முற்றிலும் விற்பனை நிறுத்தப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
apple to stop selling iphone 6 in india to hike entry price of iphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X