மேலும் விலைக் குறைப்பு செய்யும் ஆப்பிள்
oi
-Karthikeyan
By Karthikeyan

கடந்த வாரம் ஆப்பிள் தனது ஐபோன் 4, ஐபோன் 4எஸ் போன்ற சாதனங்களின் விலையை இந்தியாவில் அதிரடியாகக் குறைத்திருக்கிறது. அதாவது ஐபோன் 4 8ஜிபி சாதனம் இனி ரூ.28,300க்கும் ஐபோன் 4எஸ் 16ஜிபி ரூ.41,500க்கும் இந்தியாவில் விற்கப்பட்டு வந்தது.
அதோடு ஐபோன் 5 16ஜிபி ரூ.49,000க்கும் உயர்தர ஐபோன் 5 64ஜிபி ரூ.60,000க்கும் விற்கப்படும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்சொன்ன சாதனங்களின் விலையை ஆப்பிள் தற்போது கணிசமான அளவில் குறைத்திருக்கிறது.
அதன்படி ஐபோன் 4 8ஜிபி ரூ.26,500க்கும், ஐபோன் 4எஸ் 16ஜிபி ரூ.38,500க்கும் விற்கப்படும். மேலும் 16ஜிபி ஐபோன் 5 ரூ.45,000க்கும் மற்றும் 64ஜிபி ஐபோன் 5 ரூ.60,000க்கும் குறைவாகவும் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆப்பிள் இன்னும் இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த புதிய விலை குறைப்பு இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications