Home
Mobile

செப்டம்பர் 10 ஆப்பிளின் அடுத்த அறிவிப்பு!

இன்று உலகின் முன்னனி நிறுவனமான ஆப்பிள், ஐபோன் வரிசைகளில் தனது அடுத்த படைப்பான ஆப்பிள் ஐபோன் 5S யை விரைவில் வெளியிட உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S யை உருவாக்குவதில் கடைசி கட்டத்தில் உள்ளது. ஏற்கனவெ ஆப்பிளின் முந்தைய படைப்பான ஐபோன் 5 மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டுள்ளது வருகின்ற செப்டம்பர் 10 ம் தேதி ஆப்பிள் இதுகுறித்து அறிவிக்கவுள்ளது அண்மையில் கூட ஆப்பிள் நிறுவனம் விலை கம்மியான ஐபோன்களை தயாரிக்க உள்ளதாக தெரிவித்திருந்தது.

இப்பொழுது ஆப்பிளின் அடுத்த படைப்பான ஆப்பிள் ஐபோன் 5S ன் வெளியீடை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இதுவரை வெளிவந்த தகவலின் படி பார்க்கும் பொழுது ஐபோன் 5Sன் உள்ளமைப்பு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிகிறது மேலும் ஐபோனின் முந்தைய படைப்புகளில் பேட்டரி பிரச்சனைகள் இருந்தன. அதனால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5Sல் நீண்ட ஆயுள்கொண்ட பேட்டரியை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ போனில் இருக்கும் ஒரு குறை என்னவென்றால் ஐபோன்களில் போட்டோ எடுக்கும் பொழுது ஒரு சில நேரங்களில் போட்டோவில் நம் கண்களில் சிகப்பு புள்ளி போன்று தெரியும் அதனால் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் வர
இருக்கிறது.

ஐபோன் 5Sல் பிங்கர் பிரின்ட்ஸ் ஸ்கேனிங் டெக்னாலஜி வரலாம் என்று பேச்சுகளும் பரவலாக அடிபடுகின்றன எது எப்படியோ ஆப்பிளின் ஐபோன் 5S குறித்த வதந்திகளுக்கு வரும் 10 ம் தேதியுடன் ஆப்பிள் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறது.

இதோ வர இருக்கும் ஐ போன் 5S மொபைலின் படங்களை கீழே பாருங்கள் நீங்களே.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

செப்டம்பர் 10 ஆப்பிளின் அடுத்த அறிவிப்பு

செப்டம்பர் 10 ஆப்பிளின் அடுத்த அறிவிப்பு

ஐபோன் 5S ன் பிரத்யோக படங்கள்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X