விரைவில் 3D ஐ போனை வெளியிட ஆப்பிள் திட்டம்....!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு ஐ போன் என்பது மொபைல் உலகையே திருப்பி போடும் ஒரு சாதனமாக இருந்து வருகின்றது.
அடுத்த ஐ போனான ஐ போன் 6ல் 3D டெக்னாலஜியை அறிமுகப்படுத்த இருக்கின்றது ஆப்பிள் நிறுவனம்.
தற்போதுள்ள 3டி வீடியோக்களும், படங்களும் பார்ப்பதற்கு அதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அவசியம் தேவை.

தற்போது ஆப்பிள் நிறுவனம் அதற்கான திரைகளை தயாரித்து அதன்வழியாக படங்களை காண்பிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஹாலோகிராம் சங்கேத குறியீடுகளை உபயோகித்து சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த முயற்சிவெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த ஐபோனில் நிச்சயம் 3D இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Friday, July 4, 2014, 15:43 [IST]
Other articles published on Jul 4, 2014


Click it and Unblock the Notifications