தமிழ் கீபோர்ட் உடன் ஆப்பிளின் புதிய ஐபோன்கள்!!!

|

ஆப்பிள் நிறுவனம் குபெர்டினோ நகரத்தில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் சென்ற செப்டம்பர் 10 ஆம் தேதி ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என ஐபோன்களை வெளியிட்டது. ஐபோன்களின் அடுத்த பரிமாணமாக ஐபோன் 5Sம் மற்றும் குறைந்த விலை ஐபோனாக ஐபோன் 5Cயும் வெளிவந்தது.

இந்த ஐபோன்கள் தமிழ் மொழியில் கீபோர்ட்யை சப்போர்ட் செய்கின்றன. மேலும் தமிழ் மொழியில் டிக்ஸ்னரியையும் இந்த ஐபோன்கள் சப்போர்ட் செய்கிறது. இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே ஐபோன்கள் சப்போர்ட் செய்கின்றன. இந்த ஐபோன்களில் மற்ற சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஐபோன் 5S ஏ7 சிப் 64 பிட் ஆர்கிடெக்ச்சர் கொண்டுள்ளது, இந்த சிப் கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இது தான். இதன் கிராபிக்ஸின் இயக்கம் பழைய ஐபோன் 5யை இரண்டு மடங்கு வேகமாக இருக்கும். ஐபோன் 5Sல் உள்ள CPUவின் இயக்கம் பழைய ஐபோன்களை விட 56 மடங்கு வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5Sல் உள்ள மிகப்ரபெரிய சிறப்பம்சம் இதில் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்ஸார்தான். நீங்கள் உங்கள் கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்யலாம். 360டிகிரியில் இது ஸ்கேன் ஆகும். பிங்கர் பிரின்ட் ஆக்சஸ் ஐடியூன்களில் ஆப்ளிகேஷன் மற்றும் மியூசிக் போன்றவைகளை டவுன்லோட் செய்யவும் பயன்படும்.

ஐபோன் 5S

ஐபோன் 5S

8மொகபிக்சல் கொண்ட் ஐசைட் கேமரா இதில் உள்ளது. 5-element f/2.2 aperture லென்ஸ் டெக்னாலஜியை ஆப்பிள் இதில் டிஸைன் செய்துள்ளது. இதில் உள்ள ஆக்டிவ் சென்ஸார் ஏரியா ஐபோன் 5யை விட 15 சதவீதம் பெரிதாக இருக்கும். ஆப்பிள் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் உள்ளன. இந்த கேமரா ஒரு வினாடிக்கு 10 போட்டோக்களை எடுக்கும் திறன் கொண்டது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஐபோன் 5Sல் புதிதாக மோஷன் M7 பிராசஸர் என்ற புதிய பிராசஸர் இணைக்கப்பட்டுள்ளது. accelerometer, gyroscope, மற்றும் compass சென்ஸார் போன்றவைகளை ஏ7 பிராசஸரின் உதவி இல்லாமல் இந்த பிராசஸர் பார்த்துக்கொள்ளும்.

ஐபோன் 5S

ஐபோன் 5S

1.2மெகாபிக்சல் ஹச்டி பிரண்ட் கேமராவை ஐபோன் 5S கொண்டுள்ளது. இதில் BSI சென்ஸார் உள்ளது, இது குறைந்த வெளிசத்தில் படங்களை பிடிக்க உதவும்.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஐபோன் 5Sல் 4ஜி சேவைகளை பயன்படுத்தலாம். இதில் 13 LTE பேன்டுகள் உள்ளன.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S, சில்வர், கோல்டு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் வருகிறது. இந்த ஐபோனின் பாடி அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. ஐபோன் 5S மெலிதாகவும் உள்ளது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஐபோன் 5Sல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உள்ளது. இது 64 பிட் ஏ7 சிப் உடன் மேலும் போனின் இயக்கத்தை சிறப்பாக்குகிறது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

ஆப்பிள் ஐபோன் 5S 250 மணி நேரம் ஸ்டான்டு பை பேட்டரி திறன் கொண்டது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற ஐபோன்களை விட இதன் பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

iWork, iLife மற்றும் iMovie போன்ற அப்ளிகேஷன்கள் ஐபோன் 5Sல் இலவசமாக வருகின்றன.

ஐபோன் 5C

ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C இளைஞர்களை கவரும் வகையில் அழகிய டிஸைனுடன் பல வண்ணங்களில் உள்ளது.

ஐபோன் 5C

ஐபோன் 5C

பாலிகார்பனேட் பிளாஸ்டிக் கொண்ட ஐபோன் 5C பச்சை, வெள்ளை, புளு, பிங் மற்றும் மஞ்சள் என 5 வண்ணங்களில் உள்ளது. ஐபோன் 5C பெயரில் உள்ள c என்ற எழுத்து colourயை குறிக்கிறது எனலாம்.

ஐபோன் 5C

ஐபோன் 5C

ஐபோன் 5C, 4 இன்ஞ் ரெடினா டிஸ்பிளே மற்றும் AX6 சிப்செட் கொண்டுள்ளது.

ஐபோன் 5C

ஐபோன் 5C

இதில் 8மெகாபிக்சல் கேமரா மற்றும் புதிய ஹச்டி பிரண்ட் கேமரா உள்ளது.

ஐபோன் 5C

ஐபோன் 5C

ஐபோன் 5cல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இருப்பது மேலும் இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

ஐபோன் 5C

ஐபோன் 5C

ஆப்பிள் ஐபோன் 5C, 10 மணி நேரம் 3ஜி டாக்டைம் பேட்டரி திறன் கொண்டுள்ளது.

ஐபோன் 5C

ஐபோன் 5C

இதில் 4G LTE கனெக்டிவிட்டி உள்ளது.

ஐபோன் 5C

ஐபோன் 5C

ஐபோன் 5c, 16ஜிபி மற்றும் 32ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது

ஐபோன் 5C

ஐபோன் 5C

USல் இரண்டு வருடம் கான்டிராக்டின் அடிப்படையில் இந்த ஐபோன் விலை $99 (Rs. 6,299) 16GB, 32GB $199 (Rs. 12,663) ஆகும்.

ஐபோன் 5C

ஐபோன் 5C

விரைவில் ஆப்பிள் ஐபோன் 5C இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X