ஒரு ஐபோனுக்கா இப்படி!! இந்த வீடியோவை பாருங்க
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் இரண்டு ஐபோன்களை வெளியிட்டது. வழக்கம் போலவே இந்த ஐபோன்களையும் ஆப்பிளின் ஐபோன் ரசிகர்கள் அமோகமாக வரவேற்று ஐபோன்களை கொண்டாட்டத்துடன் வாங்கினார்கள். ஒரு ஐபோனை வாங்குவதற்க்கு இவர்கள் செய்யும் செயல்களை பார்க்கும் பொழுது விந்தையாக உள்ளது.
வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஐபோன்கள் மேல் மக்களுக்கு அதிகம் ஆர்வம் உண்டு . ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் இங்கு கிரே மார்கெட்டில் அதன் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது.
ஆப்பிள் ஐபோன்களை வாங்குவதற்க்கு முதல் நாள் இரவில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் எவ்வாறு காத்திருக்கிறார்கள் என்ற வீடியோவையும் மற்றும் ஐபோன்களை வாங்கியவர்கள் தங்கள் சந்தோஷத்தை எவ்வாறு வெளிபடுத்துகிறார்கள் என்பதையும் கிழே உள்ள சிலைட்சோவில் பார்க்கலாம். மேலும் ரூ.50,000 மதிப்புள்ள ஆப்பிள் கோல்டு கலர் ஐபோனை ஒருவர் துப்பாக்கியால் சுடும் வீடியோவையும் நீங்கள் பார்க்கலாம்.
#1
இந்த வரிசைகளில் காத்திருப்பவர்களில் சிலர் இதை தொழிலாக செய்கின்றனர். பெரும் பணக்காரர்கள் மற்றும் ஐபோன் விரும்பிகள் தாங்கள் வந்து வரிசையில் நிற்க நேரம் இல்லாததால் இது போன்றவர்களுக்கு பணத்தை கொடுத்து ஐபோன்களை வாங்க சொல்கிறார்கள்.

#2
ஒரு ஐபோனுக்கா இப்படி

#3
ஒரு ஐபோனுக்கா இப்படி

#4
ஒரு ஐபோனுக்கா இப்படி

#5
ஒரு ஐபோனுக்கா இப்படி

#6
ஒரு ஐபோனுக்கா இப்படி

#7
ஒரு ஐபோனுக்கா இப்படி

#8
ஒரு ஐபோனுக்கா இப்படி

#9
ஒரு ஐபோனுக்கா இப்படி

#10
ஒரு ஐபோனுக்கா இப்படி

#11
ஒரு ஐபோனுக்கா இப்படி

#12
ஒரு ஐபோனுக்கா இப்படி

#13
ஒரு ஐபோனுக்கா இப்படி

#14
ஒரு ஐபோனுக்கா இப்படி

#15
ஒரு ஐபோனுக்கா இப்படி

#16
ஒரு ஐபோனுக்கா இப்படி

#17
ஒரு ஐபோனுக்கா இப்படி

#18
ஒரு ஐபோனுக்கா இப்படி

#19
ஒரு ஐபோனுக்கா இப்படி

#20
ஒரு ஐபோனுக்கா இப்படி

#21
ஒரு ஐபோனுக்கா இப்படி

#22
ஒரு ஐபோனுக்கா இப்படி

#23
ஒரு ஐபோனுக்கா இப்படி

#24
ஒரு ஐபோனுக்கா இப்படி
#25
ஆப்பிள் கோல்டு கலர் ஐபோனின் நிலைமையை பாருங்க


Click it and Unblock the Notifications