Home
Mobile

ஐ போன் யூஸர்ஸூக்கு வர போகுது புது ஆப்ஸ்...!

இன்றைக்கு டெக்னாலஜியில் ஆப்பிளை அடித்து கொள்ள இன்றுவரை ஒரு ஜாம்பவான் இல்லை எனலாம் அந்த அளவிற்கு ஆப்பிளின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.

ஆப்பிள் அடுத்து தனது ஐ போன் யூஸர்ஸூக்கு புதிதாக ஒரு ஆப்ஸை தர இருக்கிறது.

அது என்னவென்றால் அந்த சாப்ட்வேரின் மூலம் உங்களது ஐ போனில் இருந்து உங்களது வீட்டில் உள்ள விளக்குகள் மற்றும் மின் சாதனப் பொருட்கள் என அனைத்தையும் இயக்கலாம்.

ஐ போன் யூஸர்ஸூக்கு வர போகுது புது ஆப்ஸ்...!

இதற்காக ஆப்பிள் வெளியிட இருக்கும் ஒரு கருவியை வாங்கி அதை உங்களது வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களுடனும் முதலில் இணைக்க வேண்டும்.

பின்பு அந்த கருவியை உங்களது ஸ்மாட்ர்போனின் மூலம் மிக எளதாக கட்டுப்படுத்தலாம் இதன் மூலம் உங்களது நேரத்தை இது குறைக்கிறது.

அடுத்த மாதம் முதல் இந்த வசதியை அனைத்து ஐ போன்களுக்கும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஆப்பிள்.

இதேபோல் மேலும் பல செய்திகளை பேஸ்புக் மூலம் தெரிந்துகொள்ள எங்களது பேஸ்புக் பக்கத்திற்கு வாங்க இதோ பேஸ்புக் பேஜே பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X