எந்த ஐபோன்ல ஸ்பீடு அதிகம்!!

Written By:

ஆப்பிள் நிறுவனம் அண்மையாக வெளியிட்ட ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C உட்பட இதுவரை பல மாடல் ஐபோன்களை வெளியிட்டுள்ளது. ஐபோன் 2G,3G,3GS,4,4S,5,5C,5S என ஐபோன்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.

ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கென மக்களிடம் எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 2Gயில் தொடங்கி இப்பொழுது வெளியான ஐபோன் 5S வரை எல்லா ஐபோன்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தன.

ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்ட ஐபோன்களில் எந்த ஐபோன் வேகமாக இயங்குகிறது என்பதை இங்கே உள்ள வீடியோவில் பாருங்கள்.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/8eSrdgTHhK0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot