விரைவில் : 4.0-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் அசத்தலான ஐபோன் எஸ்இ 2.!

By Prakash
|

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த ஆண்டின் முதல் பாதியல் வெளியட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதன்பின் இந்த ஐபோன் எஸ்இ 2 பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு எக்ஸ் வடிவமைப்பு வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபோன் எஸ்இ 2.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 4.0-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்படடுள்ளது, அதன்பின்பு ஹோம் பட்டன் மற்றும் அருமையான வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த ஐபோன் எஸ்இ 2 மாடல்.

டச் ஐடி:

டச் ஐடி:

இந்த ஐபோன் எஸ்இ 2 மாடலில் டச் ஐடி மற்றும் ஏ10செயலி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது,அதன்பின்பு இவற்றுள் ஒற்றை பிரைமரி கேமரா மட்டுமே இடம்பெறும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 இன்டெல்:

இன்டெல்:

இக்கருவி அதிவேக இன்டெல் எக்ஸ்எம்எம் 7560 மொடம் மற்றும் குவால்காம் எஸ்டிஎக்ஸ் 20 எல்டிஇ மோடம் போன்ற தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. மேலும் சிப்செட்கள்4x4 MIMO தொழில்நுட்பத்தில் இவை இயங்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2018:

2018:

இந்த ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 2018-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, டூயல்சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

இந்தியாவில் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,859-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின் ஐபோன் எஸ்இ 2 பொறுத்தவரை ரூ.29,269-என விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple might launch iPhone SE 2 in the first half of 2018 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X