Home
Mobile

அட்டகாசமான ஐபோன்கள் மாடல்கள் விரைவில் அறிமுகம்.!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் எஸ், ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் ஸ்மார்ட்போன்கில் ரேட் வேரியண்ட் விரைவில் அறிமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் எஸ், ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் ஸ்மார்ட்போன்கில் ரேட் வேரியண்ட் விரைவில் அறிமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான ஐபோன்கள் மாடல்கள்  விரைவில் அறிமுகம்.!

புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகாகும் என்று கூறப்படுகின்றது. இந்த போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பும் இருக்கின்றது.

 ரெட் எடிஷன் போன்கள்:

ரெட் எடிஷன் போன்கள்:

ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தனது சாதனங்களை சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இதே வகையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் இருந்து வெளியாகியாக உள்ளது.

எக்ஸ் எஸ், எக்ஸ் எக்ஸ் மேக்ஸ்:

எக்ஸ் எஸ், எக்ஸ் எக்ஸ் மேக்ஸ்:

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை உண்மையாகும் பட்சத்தில் புதிய வடிவமைப்பில் சிவப்பு நிற எடிஷன்களாக அறிமுகமாகும் முதல் ஐபோன்காளக எக்ஸ் , எக்ஸ் எஸ் மேக்ஸ் மாடல்கள் இருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஐபோன் 8 மற்றுமு; 8 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ரெட் எடிஷன்களை அறிமுகம் செய்தது.

விற்பனை அதிகரிக்கும்:

விற்பனை அதிகரிக்கும்:

ரெட் எடிஷன் மூலம் ஐபோன்கள் எக்ஸ் எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் விற்பனை அதிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை விற்பனை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என அறிவித்துள்ளது.

 சீனாவில் அறிமுகம்:

சீனாவில் அறிமுகம்:

இந்த புதிய ஐபோன் ரெட் எடிஷன்கள் சீனா ரெட் எடிஷன்கள் என்று அறிமுகமாகும் என்று கூறப்படுகின்றது. மற்ற சந்தைகளில் புதிய ரெட் ஐபோன்கள் பிராடக்ட் ரெட் என்ற பேனரில் அறிமுகமாகும்.

அறிமுகம் ஆகும்:

அறிமுகம் ஆகும்:

முன்னதாக வெளியாக தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25ம் தேதி சிறப்பு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் இந்த நிகழ்வுகள் ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்விலன் ஆப்பிள் தனத புதிய செய்தி சந்தா திட்டத்தை அறிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple may launch Red variants of iPhone XS and XS: Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X